தேடல் · Search: அமில எதிர்ப்பி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
3 இல் 1–3 · 1–3 of 3
வயிற்றில் புளிப்பை அகற்றும் மருந்து, காடித் தன்மைக்கு எதிரீடான அல்லது மாற்றான மருந்து. காரத்தன்மையுடைய வயிற்றுவலி நீக்கத் தூள் கலவை மருந்துகளில் பயன்படுத்தப் படுகிறது. — antacid
பாக்டீரியாவியலில், ஒர் உயிரி மாசுபடும்போது, நீர்த்த அமிலங்கள் பட்டால் நிறம் மாறாமலிருத்தல் — acid fast
ஃபோலிக் அமில எதிர்ப்பி — aminopterin