தேடல் · Search: அமர்வு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
9 இல் 1–9 · 1–9 of 9
இருப்பிடம். அரிபுரு டோத்தம னமர்வு (திவ். பெரியாழ். 4, 7, 8).
ஒரு கணினிப் பொறியமைவு இயக்குநர், ஒரு அமர்வில் ஒரு முனையத்தில் பணிபுரிகிற கால அளவு — session
ஐஎஸ்ஓ/ஒஎஸ்ஐ ஏழு அடுக்குகளில் ஐந்தாவது அடுக்கு. தகவல் தொடர்பு கொள்ளும் இரண்டு சாதனங்களும் கட்டாயம் ஒப்புக் கொள்ளக்கூடிய விவரங்களை அமர்வு அடுக்கு கையாள்கிறது — session layer
போர் — war, sit, be calm, battle, fighting
காண்க: அம்மார்
கப்பற்கயிறு
நிறைவு
பந்தயப் படகில் துடுப்பு வலிப்பவரின் உடலசைவுக்கேற்ப நெகிழ்ந்தசைந்து கொடுக்கும் அமர்வு பீடம் — sliding seat
நெறிய வரைகலைக் (vector graphics) கோப்புகளுக்கான விண்டோஸ் கோப்பு வடிவாக்கம். இரண்டு பயன்பாடுகளுக்கிடையே வரைகலைத் தரவுகளை பரிமாறிக் கொள்ளவும், இருவேறு பணி அமர்வு களுக்கிடையே தரவு… — Windows Metafile Format