தேடல் · Search: அனுப்பு கட்டளை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

5 இல் 1–5 · 1–5 of 5

அனுப்பு கூற்று aṉuppu kūṟṟu variant
ஸ்லிப் (SLIP) பீபீபீ (PPP) நெறிமுறைகளில், இணையச் சேவையாளரின் தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு சில குறிப்பிட்ட குறியீட்டெழுத்துகளை அனுப்புமாறு எழுதப்பட்ட கூற்று/கட்டளை. — send Statement
உப்புக்கடலை uppukkaṭalai பெயர்ச்சொல் · Noun similar
உப்பும் மஞ்சட்பொடியுந் தூவிவறுத்த கடலை
திருப்பு கட்டளை tiruppu kaṭṭaḷai similar
குறிப்பிட்ட தடவைகள் ஒரு கட்டளை அல்லது கட்டளைகளை மீண்டும் நிகழுமாறு செய்யும் கட்டளை — repetition instruction
அணுபலை aṇupalai பெயர்ச்சொல் · Noun similar
காட்டுப்பயறு
அன்னதாழை aṉṉatāḻai பெயர்ச்சொல் · Noun similar
அன்னாசி.