தேடல் · Search: அதி நகம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

69 இல் 1–25 · 1–25 of 69

மிகை நகம் mikai nakam variant
நகங்கள் அளவுக்கு அதிகமாக வளர்தல் — hyperonychia
அத்திநகம் attinakam பெயர்ச்சொல் · Noun similar
நகர வாயிலின் படிச் சுருள் (சூடாமணி நிகண்டு )
அட்டினம் aṭṭiṉam பெயர்ச்சொல் · Noun similar
கீரகம்.
அதீனம் atīṉam பெயர்ச்சொல் · Noun similar
உரித்து.
ஆதீனம் ātīṉam பெயர்ச்சொல் · Noun similar
உரிமை
அதிங்கம் atiṅkam பெயர்ச்சொல் · Noun similar
அதிமதுரம்.
திண்ணகம் tiṇṇakam பெயர்ச்சொல் · Noun similar
செம்மறியாட்டுக்கடா
திண்ணக்கம் tiṇṇakkam பெயர்ச்சொல் · Noun similar
நெஞ்சுரம்
திந்நாகம் tinnākam பெயர்ச்சொல் · Noun similar
திக்கு நாகம் , எட்டுத் திக்கிலுமுள்ள யானைகள்
ஆதீனகர்த்தா ātīṉakarttā பெயர்ச்சொல் · Noun similar
சைவ மடாதிபதி
அடிஞானம் aṭiñāṉam பெயர்ச்சொல் · Noun similar
சிவஞானம்.
அடிதகம் aṭitakam பெயர்ச்சொல் · Noun similar
அமுக்கரா
அடிநகர்தல் aṭinakartal வினைச்சொல் · Verb similar
இடம்விட்டுப் பெயர்தல்
அடிநா aṭinā பெயர்ச்சொல் · Noun similar
நாவினடி.
அடிப்பாகம் aṭippākam பெயர்ச்சொல் · Noun similar
அடியிலுள்ள பகுதி; கீழ்ப்பாகம், கீழ்ப்பகுதி, அடிப்பகுதி
அடிலகம் aṭilakam similar
பூஞ்சையின் அடிச்சிதல் உறுப்பு. சிதல்களை உண்டாக்குவது — basidium
அதிநரம் atinaram பெயர்ச்சொல் · Noun similar
சீமை அதிமதுரம்
அதிநாரம் atināram பெயர்ச்சொல் · Noun similar
இலந்தை
அதினா atiṉā கட்டுரை · article similar
அதிபகம் atipakam பெயர்ச்சொல் · Noun similar
கொன்றை
அதிராகம் atirākam பெயர்ச்சொல் · Noun similar
கந்தகம்.
அதிவகம் ativakam பெயர்ச்சொல் · Noun similar
அதிமதுரம்
அதீத அகம் atīta akam கட்டுரை · article similar
அத்திநவநீதகம் attinavanītakam பெயர்ச்சொல் · Noun similar
சந்திரன்.
அத்தியக்கம் attiyakkam பெயர்ச்சொல் · Noun similar
கண்டல் என்னும் அளவை