தேடல் · Search: அதிர் விணக்கம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
6 இல் 1–6 · 1–6 of 6
செய்திக் குறிப்புகளை அனுப்புவதில், உயர் அதிர்வெண் ஊர்திக்கு குழுஉக் குறியின் சில பண்புகளை, தாழ் அதிர்வெண்தரவு குழுஉக் குறிக்கு இணங்கியவாறு மாற்றும் செயல் முறை. கணினி சேர்முனையக் குழுஉ… — modulation/demodulation
ஒத்தியல்புடைய சைகைகளை இலக்கங்களாக மாற்றுவதற்கான செய்முறை. ஊர்தியிலிருந்து தரவு சைகைகளை வடிகட்டுதல் — demodulate
நகர வாயிலின் படிச் சுருள் (சூடாமணி நிகண்டு )
குரல் அலைகளின் மாதிரியை எடுத்து, அவற்றை இலக்கக் குறியீடாக மாற்றுவதற்கான உத்தி — delta modulation
கந்தகம்.
மொழிபெயர்ப்புகள்