தேடல் · Search: அணு குருமி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

5 இல் 1–5 · 1–5 of 5

இனக்கீற்று iṉakkīṟṟu variant
உயிர்மப் பிளவுப் பருவத்தில் உயிரியலான பங்கு கொண்ட இனமரபுப் பண்புகளைக் கொண்டிருப்பதாகக் கருதப்படும் இனக்கூறின் கம்பியிழை போன்ற பகுதி. இது இரட்டித்துப் பெருகும் தன்மை யுடையதாகும். — chromosome
அணுக்கிருமி aṇukkirumi பெயர்ச்சொல் · Noun similar
இரத்தக்கிருமி, சிறிய புழு, அறுவகைப் பூச்சிகளுளொன்று
அணுகு aṇuku பெயர்ச்சொல் · Noun similar
நெருங்கிக் கேள் - தாணிழன் மருங்கி லணுகுபு — approach
அணுக்கு aṇukku பெயர்ச்சொல் · Noun similar
சமீபம்.
அனுகு aṉuku பெயர்ச்சொல் · Noun similar
செஞ்சந்தனம்