தேடல் · Search: அடைப்புத் தட்டு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

14 இல் 1–14 · 1–14 of 14

அடைப்புத் தட்டு aṭaipput taṭṭu பெயர்ச்சொல் · Noun
எலும்புப் புழையடைப்பு .
ஒர் இடைவெளியை மூடிக்கொள்ளும் அடைப்பு. வயது வந்தவரிடையே மூன்று எலும்புகளின் இணைவாக உருவான இடுப்பு எலும்பின் இரு திறப்புகளும் தசைகளினாலும் தசை நார்களினாலும் மூடப்பட்டுவிடுதல் — obturator
அடைபுடை aṭaipuṭai பெயர்ச்சொல் · Noun similar
அக்கம்பக்கம்
ஆட்டைப் பூடு āṭṭaip pūṭu பெயர்ச்சொல் · Noun similar
வருடத்திற்கொரு முறை விளையும் பூண்டு
அடாதது aṭātatu பெயர்ச்சொல் · Noun similar
தகாதது.
அடாது aṭātu similar
முறையற்ற செயல்
அட்டதாது aṭṭatātu பெயர்ச்சொல் · Noun similar
எண்வகை உலோகம்
அதட்டு ataṭṭu வினைச்சொல் · Verb similar
பயமுறுத்து, மிரட்டு (பணியவைக்கும் நோக்கில்), அச்சுறுத்து;திட்டு
அடைத்தது aṭaittatu பெயர்ச்சொல் · Noun similar
இட்டகட்டளை.
அடுத்தது aṭuttatu similar
தன்னை அடுத்த பொருள்களை, (குறள் 706).
அடைப்பு aṭaippu similar
மரத்தால் அல்லது உலோகத்தால் ஆன ஒரு கருவி. பல் சிகிச்சையில் பயன்படும் கருவி — bracket
அடைப்பு aṭaippu கட்டுரை · article similar
அதைப்பு ataippu பெயர்ச்சொல் · Noun similar
வீக்கம்
அடுத்தடுத்து aṭuttaṭuttu பெயர்ச்சொல் · Noun similar
ஒன்றன்மேல் ஒன்றாய்