தேடல் · Search: அடைக் காப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
28 இல் 1–25 · 1–25 of 28
1. முழுவளர்ச்சியுறாமல் உரிய காலத்திற்கு முன்னரே பிறந்த குழந்தைகளை வளர்க்கும் கருவி. 2. மருத்துவ முறைகளுக்கான நோய்க்கிருமிப் பெருக்க அமைவு — incubator
நோய் குறி தோன்றும் முன்பு நோய்க் கிருமிகள் பெருக்கமடையும் கால அளவு. — incubation
விரைவாக
பதிகத்தி னிறுதிப் பாட்டு , இறுதியான முத்திரைப் பாட்டு
செப்புக்கட்டைமேல் பொன் தகடு வேய்ந்த காப்பு
உடலில் புகும் நோய்க்கிருமிகளை எதிர்த்து நோய் உண்டாவதைத் தடுக்கும் தடைக்காப்பு நிலை — immunity
பட்டடைக்கல்
அடைக்காய்
கண்ணிமைகள் இரண்டும் ஒட்டிக் கொள்ளும்படிச் செய்யும் ஓர் நோய்
பாக்கு — arecanut, betel nut, pan supari
இருபால் பண்புள்ள வளைய உடலிகள். நீரிலும் நிலத்திலும் வாழ்பவை. மேலும், கீழ் உடல் தட்டையாக இருக்கும். உடலின் முன்புறமும் பின்புறமும் உறிஞ்சிகள் உண்டு. இவை இடம்பெயரவும் பிடிப்புக்கும் பயன்படு… — hirudinea
Incubation period
கடற்கரை
அடைமண்.
கோழி முதலியவை குஞ்சு பொரிக்க முட்டையை அணைத்துக் காத்தல் , பறவைகள் அவயம் காத்தல்
அடைகிடக்குங் கோழியிடுஞ் சத்தம்.
மரியாதை
கோங்கிலவு ()
காண்க: உதையக்காப்பு Loc.
நெருப்பினால் பாதிக்கப்படாமலிருக்கச் செய்யப்படும் தீத்தடைக் காப்பு — fire proof
கரைப்பக்கம், கடற்கரை
சேமக்கலம்.
ஊர்க்குருவி
உடலில் பாக்டீரியா நுழைவதற்கும் நோய்க்கிருமிகள் தோன்றுவதற்குமிடையிலான காலம். — incubation period
விந்துவைக் கட்டி