தேடல் · Search: அடிமனம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

80 இல் 1–25 · 1–25 of 80

அரையுணர்வுத்தளம் araiyuṇarvuttaḷam variant
அரையுணர்வுநிலை; உள்ளத்தின் அடியுணர்வுத் தளம் — subconscious
அதிமானம் atimāṉam பெயர்ச்சொல் · Noun similar
ஆமணக்கு
அத்தி மானம் atti māṉam பெயர்ச்சொல் · Noun similar
ஆமணக்கு
அடிமணை aṭimaṇai பெயர்ச்சொல் · Noun similar
ஆதாரம் , அடிமணைத்தட்டு
அடிமனை aṭimaṉai பெயர்ச்சொல் · Noun similar
வீடு, கட்டடம் முதலியன கட்டப்பட்டிருக்கும் மனை
அடி மண் aṭi maṇ similar
Subsoil
அடிமண் aṭimaṇ similar
மண்னுக்குக் கீழ், ஆனால் கடினமான பாறைக்கு மேல் உள்ள மண் — subsoil
ஆதிமண் ātimaṇ பெயர்ச்சொல் · Noun similar
தலைப்பிண்டம்
அடைமானம் aṭaimāṉam பெயர்ச்சொல் · Noun similar
அடைமானம் = அடமானம்
அடைமானம் aṭaimāṉam கட்டுரை · article similar
அதிமந்தம் atimantam பெயர்ச்சொல் · Noun similar
கண்ணை வேருடன் எடுத்துவிடுவது போல் மிக்க வலியையும் அத்துடன் ஒற்றைத் தலைவலியையும் உண்டாக்கும் ஒருவிதக் கண்ணோய்
கடிமணம் kaṭimaṇam பெயர்ச்சொல் · Noun similar
திருமணம் — wedding, marriage
சதிமானம் catimāṉam பெயர்ச்சொல் · Noun similar
வஞ்சனை
படிமானம் paṭimāṉam பெயர்ச்சொல் · Noun similar
கீழ்ப்படிதல்
பதிமானம் patimāṉam பெயர்ச்சொல் · Noun similar
மனதிலிருந்து அழியாமல் இருக்கும் ஒன்று. மனதில் நன்கு பதிந்த ஒன்று. (that which is embedded/ingrained/instilled/inculcated). படிமானம்
வடிமானம் vaṭimāṉam similar
drainage
தீமானம் tīmāṉam பெயர்ச்சொல் · Noun similar
மானக்கேடு, அவமானம்
அதிமானுஷம் atimāṉuṣam பெயர்ச்சொல் · Noun similar
மனிதனுடைய சக்திக்கு மேற்பட்டது
அடமானம் aṭamāṉam similar
கொதுவை. தனியாரிடமோ வங்கியிடமோ ஒரு பொருளை ஈடாகவைத்துப் பணம் பெறுதல். இது எல்லாப் பொருள்களுக்கும் பொருந்தும் — hypothecation
அடி வானம் aṭi vāṉam similar
Horizon
அடிஎண் குறிமானம் aṭieṇ kuṟimāṉam similar
notation, radix
அடிஞானம் aṭiñāṉam பெயர்ச்சொல் · Noun similar
சிவஞானம்.
அடிமண்டி aṭimaṇṭi பெயர்ச்சொல் · Noun similar
வண்டல்
அடிமரம் aṭimaram பெயர்ச்சொல் · Noun similar
பாய்மரத்தின் அடிப்பாகம்
அடிவானம் aṭivāṉam பெயர்ச்சொல் · Noun similar
கீழ்வானம்