தேடல் · Search: அச்செழுத்து அளவீடு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

4 இல் 1–4 · 1–4 of 4

பிக்கா pikkā variant
1. ஒர் அங்குலத்தில் ஆறுவரிகள் அடுக்கக்கூடிய அளவுள்ள அச்சுருப் படிவம் — pica
அச்செழுத்து acceḻuttu similar
வலப்பக்கம் சாய்ந்த அச்செழுத்து, முக்கியமான குறிப்புகளை எடுப்பாகக் காட்ட இது பயன்படுத்தப்படுகிறது. இத்தாலிய அச்சுப்பணியாளர் ஒருவரால் 1501-இல் இது வழக்காற்றுக்குக் கொண்டுவரப்பட்டது — itallic
மூட்டு அளவீடு mūṭṭu aḷavīṭu similar
ஒரு மூட்டின் அசைவின் வீச் செல்லையை அளவிடுதல் — goniometry
அச்சுக்கோப்பு செய்த எழுத்துப் பகுதியை ஒதுக்கிவிடுதல் அல்லது அழித்து விடுதல் அல்லது பயன்படுத்த வேண்டாமெனக் குறித்தல் — kill