தேடல் · Search: அச்சு சுருளை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

6 இல் 1–6 · 1–6 of 6

ஒரு சக்கர அச்சடிப்பியின் ஒர் அச்சடிப்பு இடநிலையில் எழுத்துகளின் தொகுதியை அடக்குகிறகிறது தனியொரு கூறு. — print wheel
அச்சு உருளை accu uruḷai similar
print wheel
அச்சுருலை accurulai similar
பீப்பாய் வடிவ உருளை, வரி அச்சியற்றியில் பயன்படுவது,பல அச்சிடும் நிலைகளைக் கொண்டது — type drum
அச்சு சுருளி accu curuḷi similar
முன்னணியில் மற்ற பணிகள் நடந்து கொண்டிருக்க பின்னணியில் அச்சிடுதல் நடைபெற அனுமதிக்கும் மென்பொருள் — print spooler
இருசு உருளை irucu uruḷai similar
இருசு பதிந்து சுழல்வ தற்குரிய உருளை வடிவ உலோகக் கட்டை. இது தாங்கிபோல் பயன்படும் (1) பொதுவாக, உள்வரி விட்டத்தைக் குறைப்பதற்காகப் பயன் படுத்தப்படும் உலோகத் துண்டு — bush
சுருளை curuḷai பெயர்ச்சொல் · Noun similar
ஒழுங்கான முறையில் சுருட்டி வைக்கப்பட்டுள்ள அமைவு/வடிவம், — bale