தேடல் · Search: அசீரணம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
69 இல் 1–25 · 1–25 of 69
செரியாமை, சமியாமை, மந்திப்பு
குழந்தை நோய் வகை
உணவு செரியாமல் இருத்தல் — dyspepsia (dyspepsy)
கழுத்து வரையில் குளித்தல்
கண்டஸ்நானம்.
செவிடு.
மொழிபெயர்ப்புகள்
அக்கினி
காற்று
முன்பனிக்காலம்
நெருப்பு
புங்கு
காட்டுத்துளசி ()
அசீரணக் காய்ச்சல்
பித்தத்தினால் மலம் இறுகி, தலைவலி, செரியாமை, வயிற்றிரைச்சல், வாயில் நீரூறல் முதலிய குணங்களைக் காட்டும் ஒருவகைப் பித்த நோய்
* சீரணம் (பெ) = செரிமானம் = ஜிரணம்
* ஜீரணம் (பெ) = சீரணம் = செரிமானம்
உணவு செரியாமையைக் காண்பிக்கும் நாடி
சீரண உறுப்புகளின் தொழில் வேறுபாடு அடைந்து உண்ட உணவு செரியாமல் வயிற்றில் புளிப்பு அதிகம் ஏற்படல் அட்சரம் பொங்கல், வாயு பரிதல், ஏப்பம், புளித்தேப்பம் நெஞ்செரிச்சல் எதிர்க்களித்தல் முதலிய குண…
பழுக்கச் செய்து ஆற்றும் மருந்து
அக்கியினால் ஏற்பட்ட புண்
ஆட்டுப்பால்
புகலின்மை — absence of protection or refuge
பாலின்மை , பால்வற்றல், பால் மறுத்தல்