தேடல் · Search: அங்கமின்மை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
6 இல் 1–6 · 1–6 of 6
பிறவியிலேயே உறுப்பு அல்லது உறுப்புகள் இல்லாதிருத்தல். அது 'முழு உறுப்புக் குறைபாடு' எனப்படும் — amelia
ஆன்மாவுக்கும் முதல்வனுக்குமுள்ள தொடர்பு அத்துவிதத் தொடர்பு
ஒன்றிப்பு. பிரிக்க இயலாமை.
காயமல்லாத
உயிரின விதைப்பையினுள் (அண்டகோசம்), விதை (அண்டம்) இறங்காமலிருக்கிற ஒரு வளர்ச்சிக் குறைபாடு. விதைகள் அடிவயிற்று அல்லது தொடை அடிவயிற்று இணைப்புக் குழாயிலே இருந்து விடுகின்றன — cryptorchism
நகங்கள் இல்லாதிருத்தல் — anonychia