தேடல் · Search: அக நிலை வரிசையாக்கல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

4 இல் 1–4 · 1–4 of 4

உள்ளே வகைப்படுத்தல் uḷḷē vakaippaṭuttal variant
ஒரு மைய செயலக அலகுக்குள் இரண்டு அல்லது மேற்பட்ட பதிவுகளை வரிசைப் படுத்துதல். பல்வகைப்படுத்தும் நிரல் தொடரில் முதல் நிலை. — Internal sort
அகல் அலை வரிசை akal alai varicai similar
ஒரே பணியைத் திரும்பத்திரும்பச் செய்வதற்கான கணினி மொழிக் கட்டளை. தரவுத் தொடர்புகளில், குரல்வகை அலை வரிசையைவிட அலை அகற்சியில் அகலமாக உள்ள ஓர் அலைவரிசை — wide band
அகல்அலைவரிசை akalalaivaricai similar
அகல் கற்றை : ஒரே பணியைத் திரும்பத் திரும்பச் செய்வதற்கான கணினி மொழிக்கட்டளை. தகவல் தொடர்பு களில், குரல்வகை அலைவரிசையை விட அலை அகற்சியில் அகலமாக உள்ள ஓர் அலைவரிசை — wideband
வரிசையாக்கல் varicaiyākkal similar
விதிப்படி தகவல் தொகுதியைக் குறிப்பிட்ட கோலத்தில் ஒழுங்கு செய்தல் — ordering