தேடல் · Search: அக நிலை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

52 இல் 1–25 · 1–25 of 52

in vive
Subjective dealism
உயிர்க்கூறான uyirkkūṟāṉa variant
உள்ளார்ந்த உயிர்க்கூறான — intrinsic
அகநிலை akanilai பெயர்ச்சொல் · Noun similar
உள்நிலை.
ஆகாநிலை ākānilai பெயர்ச்சொல் · Noun similar
எலிக்காதிலை
ஆக்க நிலை ākka nilai கட்டுரை · article similar
ஆக்கநிலை ākkanilai similar
Becoming
அகநிலைப்பாலை akanilaippālai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு வகைப் பண்.
அகநிலைப்பாலை akanilaippālai கட்டுரை · article similar
அகநிலைக் கொள்கை akanilaik koḷkai similar
Subjectivism
அகநிலைக் கொள்கை akanilaik koḷkai கட்டுரை · article similar
அணி இழை aṇi iḻai similar
அழகிய ஆபரணமணிந்த பெண். இது வினைத் தொகை. அணிதலையுடைய என வரும் வேற்றுமை தொகை. அது அன்மொழி ஆனாலும் சரி, ஆகு பெயரானாலும் சரி!.
அந்நிலை annilai similar
அது நிற்குமளவில், (குறள் 439).
ஆநிலை ānilai பெயர்ச்சொல் · Noun similar
பசுக்கொட்டில்.
ஆனிலை āṉilai பெயர்ச்சொல் · Noun similar
பசுக்கொட்டில்.
பகாநிலை pakānilai பெயர்ச்சொல் · Noun similar
பிரிவுபடாத தன்மை .
கண்ணிழை kaṇṇiḻai similar
இது ஒரு தசை, கண்ணிமையை உயர்த்துவது — eye string
ஆதிக்க நிலை ātikka nilai similar
Ascendancy
இயக்கநிலை iyakkanilai பெயர்ச்சொல் · Noun similar
அசைவு நிலை
ஓரகநிலை ōrakanilai similar
உறுப்பிலும் தோற்றத்திலும் ஒற்றுமை. வேலையில் வேற்றுமை, ஓ. analogy — homology
அகணி akaṇi பெயர்ச்சொல் · Noun similar
அகம் -- interior; inside.
அகநிலை ஆவணம் akanilai āvaṇam similar
Internal document
அகநிலை நோயாளி akanilai nōyāḷi similar
மருத்துவமனையிலேயே தங்கி மருத்துவம் செய்து கொள்பவர் — inpatient
அகநிலைச்செவ்வழி akanilaiccevvaḻi பெயர்ச்சொல் · Noun similar
ஒரு வகைப் பண்.
அகநிலைப்பசாசம் akanilaippacācam பெயர்ச்சொல் · Noun similar
சுட்டுவிரல் நுனியிற் பெருவிர லகப்பட மற்றை மூன்றும் பொலிந்து நிற்பது. (சிலப்பதிகாரம்.3,18, உரை.)