தேடல் · Search: அக எதிரியக்கம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
11 இல் 1–11 · 1–11 of 11
அக எதிரியக்கம்
aka etiriyakkam
மனநோயைக் குணப் படுத்துவதில் ஒரு செயல்முறை. இதில், மனநோயாளி தான் மறக்க முயலும் கசப்பான நினைவுகளை நினைவு கூர்ந்து அவற்றை நேரடியாக எதிர்நோக்கி அவற்றைத் துடைத்தழிக்கும்படி செய்கிறார்கள் — abreaction
கடந்தகால வேதனை மிகுந்த அனுபவங்கள் நினைவுக்கு வருவதால் ஏற்படும் ஒருவகை உணர்ச்சித் தூண்டுதல். இது, உளவியல் பகுப்பாய்வின் போது அல்லது இலேசான மயக்க நிலையின்போது அல்லது மருந்துகளின் பாதிப்… — abreaction
Reaction
முன்னும் பின்னும் மாறி மாறி இயங்குதல் — reciprocating
.சில அணுக்களில் இருந்து வெளிப்படும் ஒரு வகையான ஆற்றல் மிகுந்த கதிர்வீச்சு
தெறாடியின் தொடக்க காலத்தில் திரியியக்கத்தால் தூண்டப்பட்டுத்தான் சன்னங்கள் வெளியேற்றப்பட்டன
ஒரு எல்லைக்குள் சான்றாக Intra office என்பது ஒரு அலுவலகத்துக்குள்ளேயே நடைபெறும் இயக்கங்கள் — Intra
காற்சரியென்னும் அணி
நோயை உண்டாக்குமோர் பைசாசம்
சிறுகுறிஞ்சா.