தேடல் · Search: அக்கார்டியன்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 இல் 1–7 · 1–7 of 7

'அக்கார்டியன்' என்னும் இசைக் கருவியிலுள்ள விரிந்து சுருங்கும் காற்றுத் துருத்தி இங்குவது போன்று விக்கிவும், திறக்கவும், மூடவும் ஏற்ற வகையில் அமைந்த ஒருவகைக் கதவு அல்லது இடைத் தடுப்பு — accordion
அகார்டியா akārṭiyā similar
தோலை அரிக்கும் ஒரு வகைப் பூச்சிக் குடும்பம் — acaridae
அகத்தியான் akattiyāṉ பெயர்ச்சொல் · Noun similar
அகத்திய முனிவன்.
அகஸ்தியன் akastiyaṉ பெயர்ச்சொல் · Noun similar
காண்க: அகத்தியன்
அக்கரையான் akkaraiyāṉ பெயர்ச்சொல் · Noun similar
கடலுக்கு அக்கரையிலுள்ள நாட்டைச் சார்ந்தவன்
அகத்தியம் என்னும் இலக்கண நூலை இயற்றிய பேராசான். இவருக்கு 12 மாணவர்கள் உண்டு. எ-டு: அருமறை ஆகமம் அங்கம் அருங்கலை நூல் தெரிந்த அகத்தியன் (சி.சி.ப.ப5),
ஆகவியன் ākaviyaṉ பெயர்ச்சொல் · Noun similar
போர்வீரன்(நிகண்டு)