தேடல் · Search: அகல் கற்றை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
8 முடிவுகள் · results
ஒரே பணியைத் திரும்பத்திரும்பச் செய்வதற்கான கணினி மொழிக் கட்டளை. தரவுத் தொடர்புகளில், குரல்வகை அலை வரிசையைவிட அலை அகற்சியில் அகலமாக உள்ள ஓர் அலைவரிசை — wide band
குரல் நிலை தரவுத் தொடர்புக்குத் தேவைப்படுவதைவிட அதிக அலை வரிசைகளில் தகவல் பரிமாற்றம் செய்தல், நுண்அலை, ஒளியிழை (fiber optics), லேசர் கதிர்கள் மற்றும் செயற்கைக்கோள் போன்றவற்றில் அகலக் க… — broadband
அகலல்.
அனுப்பு மற்றும் ஏற்புச் சாதனங்கள் இரண்டிலும் உள்ள தனிவகைத் தோரணிக்கேற்ப ஊர்தி அலைவெண்ணைத் தொடர்ச்சியாக மாற்றுகிற வானொலி அனுப்பீடு. ஒரே இடப்பரப்பில் பன்முகக் கம்பியில்லா அனுப்பீடுகளை அனு ம… — spread spectrum
ஒரு விவரக் குறிப்பேட்டில் அனைத்துக் கோப்புகளையும் அகற்றி விட்டு, துணை விவரக்குறிப்பேடுகளையும் அகற்றுகிற ஒர் உயர்நுட்ப DOS நிரல் — deltree
wide/ broad band
widelbroad band
அகல் கற்றை : ஒரே பணியைத் திரும்பத் திரும்பச் செய்வதற்கான கணினி மொழிக்கட்டளை. தகவல் தொடர்பு களில், குரல்வகை அலைவரிசையை விட அலை அகற்சியில் அகலமாக உள்ள ஓர் அலைவரிசை — wideband