தேடல் · Search: அகப் பெயர்ச்சி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

6 இல் 1–6 · 1–6 of 6

உடலின் தசை நார்கள் உடலின் மையம் நோக்கி இழுத்தல் — adduction
அகப்பகுதியில் நடைபெறும் இடப்பெயர்ச்சி.
ஆக்கப்பெயர் ākkappeyar பெயர்ச்சொல் · Noun similar
இடுகுறியாக்கம்; காரணவாக்கம் (நன்னூல் உரை..)
அவகாசப்பெயர்ச்சி avakācappeyarcci பெயர்ச்சொல் · Noun similar
கடன்முதலியவற்றைத் தீர்க்குந் திராணி.
இடப்பெயர்சி iṭappeyarci similar
இரு புள்ளிகளுக்கிடையே உள்ள நேர்க்கோட்டுத் தொலைவு. இஃது இரு புள்ளிகளுக்கிடையே உள்ள குறைந்த தொலைவையும் திசையையும் குறிக்கும் — displacement
locomotion