தேடல் · Search: அகணி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

53 இல் 1–25 · 1–25 of 53

அகணி akaṇi பெயர்ச்சொல் · Noun
அகம் -- interior; inside.
அகணிதன் akaṇitaṉ பெயர்ச்சொல் · Noun prefix
கடவுள்
அகணிதம் akaṇitam பெயர்ச்சொல் · Noun prefix
கணிக்கப்படாதது.
அகணியகில் akaṇiyakil பெயர்ச்சொல் · Noun prefix
மரத்தினுட் பாகத்திலிருக்கும் அகில்
அகணிதபஞ்சாங்கி akaṇitapañcāṅki பெயர்ச்சொல் · Noun prefix
கணியாத பஞ்சாங்கம் சொல்வோன்.
அகணிக்கடுக்காய் akaṇikkaṭukkāy பெயர்ச்சொல் · Noun prefix
உட்சதைப்பற்றுள்ள கடுக்காய், முற்றிய கடுக்காய்
அகணித பஞ்சாங்கம் akaṇita pañcāṅkam பெயர்ச்சொல் · Noun prefix
அலகு இடாது சொல்லும் பஞ்சாங்கம்.
மச்சை maccai பெயர்ச்சொல் · Noun variant
காண்க: மச்சம்
அக்கானி akkāṉi பெயர்ச்சொல் · Noun similar
பதநீர்
அகன்னியகனி akaṉṉiyakaṉi பெயர்ச்சொல் · Noun similar
அன்றன்று
அகன்மணி akaṉmaṇi பெயர்ச்சொல் · Noun similar
அகலமான இரத்தினம்
அஃகான் aḵkāṉ பெயர்ச்சொல் · Noun similar
*அஃகான் = அகரம் = அஃகு. 1) அ எனுமெழுத்து, 2)வறுமை(தி.நி.), 3) சிறிதாகை(தி.நி).
அகன் akaṉ பெயர்ச்சொல் · Noun similar
அகற்சி. சிலம்பாற் றகன்றலை ( 11, 108)
அகன் akaṉ கட்டுரை · article similar
அக்கன் akkaṉ பெயர்ச்சொல் · Noun similar
தமக்கை
ஆகன் ākaṉ பெயர்ச்சொல் · Noun similar
விநாயகன்
ஆக்கன் ākkaṉ பெயர்ச்சொல் · Noun similar
மொழிபெயர்ப்புகள்
ஆக்கன் ākkaṉ கட்டுரை · article similar
அகமணி akamaṇi பெயர்ச்சொல் · Noun similar
மன இரத்தினம் — inner light,inner beauty
அக்கனித்தீ akkaṉittī பெயர்ச்சொல் · Noun similar
உதரத்தீ
அக்கனிபூ akkaṉipū பெயர்ச்சொல் · Noun similar
முருகக் கடவுள் (குமார. 115.)
அக்கமணி akkamaṇi பெயர்ச்சொல் · Noun similar
உருத்திராக்கமணி.
அட்டகணி aṭṭakaṇi பெயர்ச்சொல் · Noun similar
அட்டகசம்
அத்தகண்ணி attakaṇṇi பெயர்ச்சொல் · Noun similar
வெருகு
அரக்காணி arakkāṇi பெயர்ச்சொல் · Noun similar
செம்புளிச்சை