தேடல் · Search: பேதி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 176–200 · 176–200 of 200
சீதபேதி
எட்டி மரத்தின் பச்சை வேர்ப்பட்டை இதன் இரசத்தைப் பிழிந்து அதில் சில துளிகள் வாந்தி பேதிக்கும் சீத பேதிக்கும் கொடுப்பர் எலுமிச்சம் பழரசம் விட்டரைத்து மாத்திரை செய்துதர வாந்தி பேதி குணமாகும்
பெருவாரி நோய், இரத்த சீதபேதி ஏற்படும் போதும், சயரோகம், கிராணி போன்ற நோய்களின் போதும் மரணகாலத்திலும் வரும் தீராத பேதி
குடலில் தங்கியவாயுவினால் உண்டவுடன் வயிறு இரைந்து பேதியாகித் தாகம், தளர்ச்சி, விலாவிசிவு, விக்கல் முதலிய குணங்களையுண்டாக்கும் ஒரு வகைக் கிரகணி
குவட்டுமுலைச்சி, சுவர்ணபேதி, சொன்னபேதி
சோற்றுக் கற்றாழை என்னும் வெப்பமண்டலத் தாவரத்தில் இருந்து பறித்த இலைகளில் இருந்து எடுக்கப்படும் வற்றிய சாறு. கடும் கசப்புச் சுவை உடையது. ஆற்றல் வாய்ந்த பேதி மருந்து — aloes
நோயாளி இடதுபக்கமாகப் படுத்து வலது முழங்காலும் தொடையும் மேலிழுத்து, இடது கை முதுகுப் பக்கமாக வைத்து மார்பு முன் நோக்கியுள்ள பாதி குப்புறப்படுத்துள்ள நிலை, பேதி மருந்து (எனிமா) கொட… — sims position
மாமிசபேதி
பேதியாக மலம் வெளிப்பட வேண்டி வயிற்றில் குழப்பம் உண்டாதல்
மாமிசபேதி
சுகபேதி மாத்திரை
மாமிசபேதி
ஒருவகைப்பித்த நோய் இதனால் அதிக கோபம், எப்போதும் சண்டை செய்யும் குணம், இரைந்து கூவல், பேதி, கண்சிவத்தல், தூக்கமின்மை , உடம்பு பருத்தல் முதலிய குணங்களுண்டாகும்
சுவர்ணபேதி, சொன்னபேதி
நோய் நுண்மத்தால் உண்டாகின்ற நோய் வகை, (எ-டு) சீதபேதி — bacillar: bacillary
குடல் வாலில் உண்டாகும் உயிர்த் தசைமங்களைப் பொறுத்து உக்கிர வேகமுடையதாகவும், மருத்துவத்தைப் பொறுத்துப் பெரும்பாலும் கடுமையின்றியும் இருக்கும் கட்டி. இதிலிருந்து செரோட்டோனின் எனப்படும் பொரு… — carcinoid syndrome
களிமண்ணுடன் கல்லெண் ணெயைக் கலந்து கிடைக்கும் மெழுகு. திரவ நில மெழுகு பேதி மருந்தாகப் பயன்படுகிறது. வெண்ணிறமான மென் நிலமெழுகு களிம்பு மருந்தாகப் பயன்படுகிறது. திண்ணிய நிலமெழுகு வ… — paraffin
நஞ்சுக்கொடியால் செய்யப்பட்டதும் விஷபேதி நீங்கக் கொடுக்கப்படுவதுமாகிய சூரணம்
புத்தரில் பேதிவாதி.
MgSO4. இயற்கையில் கிசரைட்டு என்னும் தாதுவாகக் கிடைத்தல். திட்ட மான ஒளிபுகும் படிகம். காற்றில் திறந்து வைக்கப்படிக நீரை இழக்கும். பேதிமருந்து, நிறம் நிறுத்தி — magnesium sulphate
வாந்திபேதி, பித்தக்கோளாறு, விடசம்பந்தம் முதலியவைகளால் வயிற்றில் ஏற்படும் கோளாறு
வேனிற்காலத்தில் உண் டாகும் வாந்திபேதிநோய் — cholerine
இரைப்பைப் புண்ணின் போது, வயிற்றுப் புளிப்பகற்றும் பேதி மருந்தாகப் பயன்படும் ஒரு தூள் மருந்து — magnesium carbonate
உப்புப்பேதி மருந்து சிறுநீர்க் கழிவினைத் தூண்டக்கூடியது — sodium acid phosphate
ஒரு பேதி மருந்து — sodium picosulphate