தேடல் · Search: பிரித்தல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
180 இல் 176–180 · 176–180 of 180
ஒரு நீர்மத்தில் கரைந்துள்ள இரண்டிற்கு மேற்பட்ட பொருள்களைப் பிரிக்கும் முறை. இதில் அவற்றின் வேறுபட்ட கரைதிறன்கள் பயன்படுத்தப்படுகின்றன. எ-டு. உப்புக் கரைசலிலுள்ள உப்பைப் படிகமாக்கிப் பிரித்தல் — fractional crystallisation
இதைப் பின்வரும் வழிகளில் கையாளலாம் 1) தேடல், 2) பிரித்தல், 3) இணைத்தல், 4) தகவல் கணக்கீடுகள் செய்தல், 5) வடிகட்டல், 6) தகவல் தளத்தைப் பதிப்பதித்தல், 7) அறிக்கை இயற்றல் — data base, manipulation of
கண்விழியின் பின்புறத் திரையில் நிறமி மேல் தோலிழைமத்திலிருந்து நரம்புப் பின்புறத் திரையைப் பிரித்தல் — detached retina
சிறுநீரகம் செய லிழக்கும் போது சிறுநீர்க் கலவைப் பொருள்களைப் பிரித்தல். இதில் இரத்தம் ஒர் எந்திரம் வழியே செலுத்தப்பட்டு, உடலுக்குத் திரும்பி வருவதற்கு முன்பு தூய்மையாக்கம் செய்யப்படுகிறது — haemodialysis
இவை கணக்கிடுதலைச் செய்வதற் குரிய நுணுக்கங்கள். இவை திரும்பத் திரும்ப வருபவை. இவை பின்வருமாறு: 1. வரிசையாக்கல் 2. பிரித்தல் 3. தொடர்ந்து செல்லுதல். இவற்றை அவ்வப்பதிவுகளில் காண்க — fundamental control structures