தேடல் · Search: பாத

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

பாதியிராத்திரி pātiyirāttiri பெயர்ச்சொல் · Noun prefix
நடுச்சாமம் (W.)
பாதிவரை மகளிர் pātivarai makaḷir prefix
செம்பாதியாகிய மலையரையன் மகள்.
பாதிவிரத்தியம் pātivirattiyam பெயர்ச்சொல் · Noun prefix
கற்பொழுக்கம்
Wardship
பாதுகைக்கொட்டை pātukaikkoṭṭai பெயர்ச்சொல் · Noun prefix
பாதரட்சையின் குமிழ் (நாமதீப. 458.)
பாத்திகட்டுதல் pāttikaṭṭutal பெயர்ச்சொல் · Noun prefix
கீரை விதை முதலியன தெளிக்க வரம்புகட்டுதல் (W.)
பாதகத் தீர்ப்பு pātakat tīrppu பெயர்ச்சொல் · Noun prefix
குற்றவியல் வழக்குகளில், குற்றம் நிரூபிக்கப்படாவிட்டாலும், குற்றஞ்சாட்டப்பட்டவரை மறுவிசாரனைச் செய்ய வகையில்லா வண்ணம் அளிக்கப்படும் ஊறு பயக்கும் தீர்ப்பு.
பாதாக்கிராந்தன் pātākkirāntaṉ பெயர்ச்சொல் · Noun prefix
திருவடி தொழுபவன் (W.)
பாதாளப்பணிக்கன் pātāḷappaṇikkaṉ பெயர்ச்சொல் · Noun prefix
ஆழ்ந்தயோசனையுள்ளவன் (W.)
பாதிரிக்கூட்டம் pātirikkūṭṭam பெயர்ச்சொல் · Noun prefix
பாதிரி, வில்வம், குமிழ், தழுதாழை ஆகிய நான்கின் வேர்கள் (சங். அக.)
copy backup
Security Council
பாத்தியப்படுதல் pāttiyappaṭutal பெயர்ச்சொல் · Noun prefix
உத்தரவாதியாதல் (W.)
பாதப்பிரட்சாளனம் pātappiraṭcāḷaṉam பெயர்ச்சொல் · Noun prefix
கால்களையலம் புகை
பாதராயணசம்பந்தம் pātarāyaṇacampantam பெயர்ச்சொல் · Noun prefix
தொடர்பற்ற தன்மை
பாதுகாப்பான தடம் pātukāppāṉa taṭam prefix
அனுமதியற்ற அணுகல் மற்றும் செயல்பாட்டிலிருந்து பாதுகாக்கப்பட்ட ஒரு செய்தித் தொடர்பு இணைப்பு. பொதுப் பிணையத்திலிருந்து விலகித் தனித்திருத்தல். மறையாக்கம் அல்லது பிற கட்டுப்பாட்டு முறைகளைப் … — secure channel
பாதுகாப்பான தளம் pātukāppāṉa taḷam prefix
பற்று அட்டை எண்கள் மற்றும் பிற சொந்தத் தகவல்களை அனு மதியற்ற நபர்கள் அத்துமீறி அணுகாவண்ணம் பாதுகாப்பான தகவல் பரிமாற்றத்தை உறுதி செய்யும் திறனுள்ள வலைத் தளத்தைக் குறிக்கிறது — secure site
பாதுகாப்பு வட்டு pātukāppu vaṭṭu prefix
முக்கிய கோப்புகளின் பிரதி நகல்களை வைத்துக் கொள்ளப் பயன்படும் வட்டு. அதிக அடர்த்தி உள்ள நெகிழ் வட்டுகளும், வெளியே எடுக்கக் கூடிய வட்டுப் பெட்டிகளும் பாது காப்பு வட்டுகளாகப் பயன்பட வல்லவை — backup disk
பாதரச ஆவி விளக்கு pātaraca āvi viḷakku prefix
கூப்பர், ஹெவிட் உருவாக்கிய விளக்கு. இதில் பாதரச ஆவி வழியே மின்னோட்டம் செலுத்துவதன் மூலம் விளக்கு உண்டாக்கப்படுகிறது — mercury vapour lamp
நாக்கின் பாதிப் பகுதியை அகற்றிவிடுதல் — hemiglossectomy
பாதியாக்கிய தோரணி pātiyākkiya tōraṇi prefix
இரு சம பகுதிகளாக உருவாக்கப்பட்ட வார்ப்படத் தோரணி. இவ்வாறு செய்வதால் வார்ப்படம் செய்யும்போது எளிதில் வெளியில் எடுக்க முடியும் — haived pattern
பாத்திரப்பிரவேசம் pāttirappiravēcam பெயர்ச்சொல் · Noun prefix
நடிப்போர் நாடகமேடையில் வருகை.Mod.
ஒருவகைப் பூஞ்சணத்தினால் விளையாட்டு வீரர்களின் பாதத் தோலில் முரட்டுத்தனமும் எரிச்சலும் உண்டாக்கும் நோய். — athlete's foot
உயர்ந்த அளவு வெற்றிடத்தைப் பயன்படுத்தாமல், பாதரச ஆவியைப் பயன்படுத்துகிறது. சூடான எதிர்முனை, இருமுனைக் குழல் — mercury vapour rectifier
பாதரச நச்சு விளைவு pātaraca naccu viḷaivu prefix
பாதரசத்தினால் உடலில் ஏற்படும் நச்சு விளைவுகள் பண்டைக்காலத்தில் இது மேகப் புண்களைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்பட்டது — mercurialism