தேடல் · Search: நீக்கி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

ஈர உணக்கவெப்ப மானி īra uṇakkaveppa māṉi meaning
ஈரக்குமிழுடன், ஈரம் நீக்கிய குமிழும் உடைய ஒருவகை வெப்ப மானி. ஆவியாகும் வேகத்தை அளவிடுவதற்கு உதவுகிறது — Psychrometer
பாம்பின் நஞ்சு நீங்குமாறு பாடுதல். திருநாவுக்கரசர், சம்பந்தர் ஆகிய இருவரும் பாடி நஞ்சு நீக்கினர். சம்பந்தர் திருமருகலிலும் திருநாவுக்கரசர் திங்களூரிலும் பதிகம் பாடினர். பா. பாலன் மரணம்.
ஒரு தனியார் கிளைப் பரி மாற்றமைவு. இது, மனிதர் உதவியில்லாமல், பல்லாயிரம் செய்தித் தொடர்பு வழிகளைத் தானாகவே கையாளக்கூடியது. தொலைபேசி இணைப்புகளில் ஒரே சமயத்தில், குரல் மற்றும் தரவு அ… — digital PBX
தண்டுவட உணர்விழப்பு taṇṭuvaṭa uṇarviḻappu meaning
முதுகந்தண்டினை உணர் விழக்கச் செய்யும் ஒரு முறை. இதில், உறுப்பெல்லை உணர்வு நீக்கி மருந்தானது நேரடியாக மூளைத் தண்டுவட நீருடன் கலக்கப்பட்டு, தண்டு வடப்பகுதியில் ஊசி மூலம் செலுத்தப்படுகிறத… — barbotage
ஒர் அயம் நீக்கி மருந்து. இரத்தத்தில் சிவப்பணுக்கள் குறைவாக இருப்பதற்கு அடிக்கடி இரத்தம் செலுத்துவதால் உண்டாகும் இரும்பு நச்சினை நீக்குவதற்கு இது பயன்படுத்தப்படுகிறது — desferrioxamine
மயக்க மருந்து: நோவுணர்ச்சி நீக்கும் பொருள்; மரமரப்பூட்டும் மருந்து. இதனால் சுவாசத் தளர்ச்சி ஏற்படலாம். இதனைத் துயிலூட்டும் எதிர்ப்பு மருந்துகளைப் பயன்படுத்தி நீக்கி விடலாம் — narcotic
மாங்கனீஸ் ஈராக்சைடு māṅkaṉīs īrākcaiṭu meaning
MnO. நீரில் கரையா கறுப்புத்துள். வினை யூக்கி உலர் மின்கலத்தில் பயன் படல், சுண்ணாம்புத் தொழிலில் நிறம் நீக்கி — manganese dioxide
உலகப் பொருளை நீக்கிச் செய்யும் புண்ணியம்.
இணையத்தில் செய்திக் குழுக்களில் வெளியிடப்படுவதற்காக அடுக்கப்பட்ட கட்டுரைகளில் ஒவ்வாதவற்றைக் கண்டறிந்து நீக்குகின்ற ஒரு நிரல். பலருக்கும் அனுப்பப்படுவதற்கு முன்பாகக் கண்டறிந்து நீக்கும். நீக்கப்… — cancelbot
கட்டமைப்பில் உள்ள ஒரு குறிப்பிட்ட முனையமோ அல்லது பிற சாதனமோ பழுதானால், அதை நீக்கி மாற்று வழியில் போகும் திறன். இதனால் மற்ற சாதனங்கள் தொடர்ந்து இயங்க முடியும் — auto bypass
நீர்க் கட்டிச் சோதனை nīrk kaṭṭic cōtaṉai meaning
கிருமி நீக்கிய நோய் நீர்த் தேக்கத் திரவத்தை 0.2 மி.லி. அளவு ஊசி மூலம் செலுத்தி செய்யப்படும் சோதனை. வெண்னிறக் கொப்புளம் தோன்று மானால், அது நோய் நீர்த்தேக்கக் கட்டி இருக்கிறது என்பதைக் குற… — Casoni test
தொற்று நீக்கிய அறுவை மருத்துவத்தில் கலந்து கொள்ளும் செவிலியர் — scrub nurse
அச்சுப் பார்வைப் படியில் எழுத்தை அல்லது எழுத்துக்களை நீக்கி விடும்படி பிழைதிருத்துபவர் இடும் குறி — delete
1. தசையணு, நரம்பணு ஆகியவற்றின் படலத்திற் கிடையே நிலவும் அழுத்த வேறுபாட்டைக் குறைத்தல். அதாவது, நிலைப்பு அழுத்தத்தைக் குறைத்தல். 2. முதல் மின்கலத்தில் முனைச் செயலைப் போக்குதல். முனைப்படு… — depolarization
மூலமொழியில் மாற்றங்களைச் செய்ய, தயாரிப்புகளுக்குக் கணினியை உபயோகிப்பவர்களுக்கு உதவும் அமைப்பு நிரல் தொடர். ஒரு செய்தி வரிகளைச் சேர்த்தோ மாற்றியோ அல்லது நீக்கியோ இதைச் செய்யலாம் — symbolic editor
1. உணர்விழக்கும்படி செய்கிற அல்லது உணர்வு மயக்கம் உண்டு பண்ணுகிற மருந்து. 2. உணர்வின்மை ஊட்டுகிற 3. உணர்ச்சி மயக்கமூட்டுகிற மருந்து. உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் உணர் விழக்கச்… — anaesthetic
நலம் குன்றிய பகுதியை அறுவை மருத்துவத்தினால் நீக்கிவிட்டு அதே உடலிலுள்ள நலமான இழைமங்களை வைத்துக் குணப்படுத்தும் முறை — autoplasty
மிகவும் சொத்தையாகக் காணப்படும் பல் பல்லின் வேர்க்கால் வாயை திறந்து சுத்தம் செய்து தொற்று நீக்கி, ஊடுருவப்பட முடியாபொருள் கொண்டு அடைத்து மூடி சரி செய்ய வேண்டியிருக்கும் — root canal
குறியிட உணர்வு நீக்கி செய்யப்படும் அறுவை மருத்துவ முறை — underlocal
ஐந்து எழுத்து நடனம் அல்லது கூத்து. இது தத்துவ நடனம்; ஊன நடனம், ஞான நடனம், ஆனந்த நடனம் என மூவகை இதனை நிகழ்த்துபவர் கூத்த பெருமானா கிய சிவன். இதனை உண்மை விளக்கம் 9 பாடல் களில் (31-39…
இயல்பு நீக்கிய ஒரு கலவைப் பொருள். துண்காச நோய்க் கிருமியிலிருந்து உண்டாகும் பெரும் எண்ணிக்கையிலான நுண்ணுயிரி காப்பு மூலங்கள். இது காச நோய்க் கிருமிச் சோதனையில் பயன்படுத்தப் படுகிறது — old tuberculin
ஸ்வீடன் நாட்டு முடநீக்கியல் அறுவை மருத்துவர் ஜோஹன் வால் டென்ஸ்ட்ராம் விவரித்த இளம் பருவ உருக்குறை எலும்புக் குருத்தழற்சி — Waldenstrom's disease
ஓர் இணைய அல்லது அகஇணைய அஞ்சல் முகவரிப் பட்டியலை மேலாண்மை செய்யும் மென்பொருள். வாடிக்கையாளர்கள் அனுப்பும் செய்திகளை இந்த மென்பொருள் ஏற்கும். பயனாளர்களின் கோரிக்கைகளை ஏற்று நடவடிக்கை மேற்கொ… — mailing list manager
ஜெர்மன் அறுவை மருத்துவர் கர்ட்ஸ் கிம் மெல்புஷ்ச் பெயரிடப்பட்ட ஆவி வடிவ உணர்வு நீக்கி மருந்துகளை உட்செலுத்துவதற்காக வலைத்து துணி தாங்கும் கம்பிச் சட்டம் — Schimmelbusch mask
செந்நிற எதிர்க்கறை யாலும், நிறம் நீக்கியாலும் பாதிக்கப்படாமல், ஊதா நிறக் கறையை நிலைக்க வைத்திருக் கும் குச்சியம் — gram positive