தேடல் · Search: அழிதல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

188 இல் 176–188 · 176–188 of 188

வழிகெடுதல் vaḻikeṭutal பெயர்ச்சொல் · Noun meaning
சுவடுதெரியாமல் அழிதல்
படாபஞ்சனம் paṭāpañcaṉam பெயர்ச்சொல் · Noun meaning
முற்றும் அழிதல் .
குடிகெடுதல் kuṭikeṭutal வினைச்சொல் · Verb meaning
குடும்பம் அடியோடு அழிதல்
உயிரணு அழிவு uyiraṇu aḻivu meaning
உடலிலுள்ள உயிரணுக்கள் அவ்வுடலிருந்து வடியும் ஊன் நீரால் அழிதல் — autolysis
ஒளித்திரட்சி oḷittiraṭci meaning
மிகுதியாக குவிக்கப்படும் ஒளியின் வெப்பவிளைவால் திசு அழிதல் — photocoagulation
உலோக அரிமானம் ulōka arimāṉam meaning
உலோகம் அல்லது உலோகக் கலவை சுற்றுப்புறத்துடன் வேதிவினையுற்று அழிதல். உலோக மேற்பரப்பில் நிகழ்வது — corrosion
அடிமாண்டுபோதல் aṭimāṇṭupōtal வினைச்சொல் · Verb meaning
அறவே ஒழிதல் , முற்றும் அழிதல்
பொன்றக்கெடுதல் poṉṟakkeṭutal வினைச்சொல் · Verb meaning
முற்றவும் அழிதல்
மூன்று ஏதுக்கள் mūṉṟu ētukkaḷ meaning
"உலகம் தோன்றி அழியும்" என்பதற்குக் கூறப்படும் மூன்று காரணங்கள். அவையாவன: 1) அவயப் பகுப்புடைமை 2) சமமாயும் பலவகையாகவும் இருத்தல் 3) சுட்டியுணரப்படுதல். இம்மூன்றாலும் உலகம் தோற்றல், நிற்றல்…
வெள்ளையணு அழிவு veḷḷaiyaṇu aḻivu meaning
இரத்தத்திலுள்ள வெள்ளை யணுக்கள் சிதைவுற்று அழிதல். — leucocytolysis
நெருப்புப்படுதல் neruppuppaṭutal பெயர்ச்சொல் · Noun meaning
நெருப்பால் அழிதல்
குடிமுழுகிப்போதல் kuṭimuḻukippōtal வினைச்சொல் · Verb meaning
குடும்பநிலை முதலியன முற்றும் அழிதல்
நரம்பு உயிரணு அழிவு narampu uyiraṇu aḻivu meaning
நரம்பு உயிரணு அழிதல் — neurocytolysis