தேடல் · Search: அண்டம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

அப்புலண்டம் appulaṇṭam பெயர்ச்சொல் · Noun similar
தகரை
அப்புளண்டம் appuḷaṇṭam பெயர்ச்சொல் · Noun similar
தகரை.
அயக்காந்தம் ayakkāntam பெயர்ச்சொல் · Noun similar
உகிக்காந்தம்.
அரக்காந்தம் arakkāntam பெயர்ச்சொல் · Noun similar
ஓர்வகைச் சிகப்புக் காந்தக்கல்
அரசந்தம் aracantam பெயர்ச்சொல் · Noun similar
பெருங்காராமணி
அரிகண்டம் arikaṇṭam பெயர்ச்சொல் · Noun similar
கழுத்தில் மாட்டப்படும் ஓர் இருப்பு வட்டம். (ஈடு, 4, 6, 2.)
அரிகந்தம் arikantam பெயர்ச்சொல் · Noun similar
செஞ்சந்தனம்
அரிமந்தம் arimantam பெயர்ச்சொல் · Noun similar
கடலை
அரியண்டம் ariyaṇṭam பெயர்ச்சொல் · Noun similar
கரைச்சல்
அருச்சந்தம் aruccantam பெயர்ச்சொல் · Noun similar
செம்பு
அறக்காந்தம் aṟakkāntam பெயர்ச்சொல் · Noun similar
செந்தாமரை
அல்லகண்டம் allakaṇṭam பெயர்ச்சொல் · Noun similar
துன்பம்.
அள்ளு மாந்தம் aḷḷu māntam பெயர்ச்சொல் · Noun similar
குழந்தைகட்கு நா முள்தோடத்தினால் விலாப்பக்கம் இரண்டும் உயர எழும்பித் துன்பமும் வலியுமுண்டாக்கு மோர் நோய் இதைத் 'தெற்கத்திக் கணம்' என்பர்
அள்ளுமாந்தம் aḷḷumāntam பெயர்ச்சொல் · Noun similar
குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்த வகை.
அவகண்டம் avakaṇṭam பெயர்ச்சொல் · Noun similar
முகப்பரு.
அஷ்டமாந்தம் aṣṭamāntam பெயர்ச்சொல் · Noun similar
எண்வகைமாந்தம்
ஆகமந்தம் ākamantam பெயர்ச்சொல் · Noun similar
உடற்சோர்வு
ஆகமாந்தம் ākamāntam பெயர்ச்சொல் · Noun similar
ஆகமங்களின் முடிவாகக் கொள்ளப்படுஞ் சைவசித்தாந்தம் ( வ. தீ. 3)
ஆகிரந்தம் ākirantam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: புன்கு (மலையகராதி)
ஆகிராந்தம் ākirāntam பெயர்ச்சொல் · Noun similar
புங்க மரம்
ஆக்கிராந்தம் ākkirāntam பெயர்ச்சொல் · Noun similar
மொழிபெயர்ப்புகள்
ஆசாபந்தம் ācāpantam பெயர்ச்சொல் · Noun similar
நம்பிக்கை
ஆசிரந்தம் ācirantam பெயர்ச்சொல் · Noun similar
புங்கு
ஆடகண்டம் āṭakaṇṭam பெயர்ச்சொல் · Noun similar
பெருங்காயம்
ஆண்டரசம் āṇṭaracam பெயர்ச்சொல் · Noun similar
கெந்தியுரி பாடாணம்