தேடல் · Search: முட்டி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
155 இல் 151–155 · 151–155 of 155
ஒரு முட்டின் குழியின் உட்பகுதியைப் படம் எடுப்பதற்கான ஒரு கருவி — arthroscope
ஒரு முட்டின் குழியின் உட் பகுதியைப் படமாக எடுத்தல் — arthroscopy
தோல்பட்டை எலும்புக் குழியில் ஏற்படும் கோளாறு காரணமாகத் தோள் முட்டில் அடிக்கடி ஏற்படும் எலும்பு இடப்பெயர்வைச் சீர்படுத்து வதற்காகச் செய்யப்படும் அறுவைச் சிகிச்சை, இதனைப் பங்கார்ட் அறுவைச் சிகி… — Bankart's operation
பொட்டெலும்பு தாடை முட்டில் ஏற்படும் வலி பெரும்பாலும் பல் முரண் தாடை காரணமாக உண்டாகிறது — temporomandibular joints syndrome
எலும்பு முட்டில் உள்ள குருத்தெலும்பு அழற்சி அடைதல் — arthrochondritis