தேடல் · Search: மறு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

மறு கட்டுமானம் maṟu kaṭṭumāṉam prefix
ஒரு தரவு தளப் பொறியமைவில், தரவுகள் சீர்குலைக்கப்பட்ட அல்லது அழிந்துபோன பிறகு, அந்தப் பொறியமைவை மீண்டும் அதன் முந்திய நிலைக்குச் சீர்படுத்திக் கொண்டுவருதல் — reconstruction
மறுகூர்பாய்தல் maṟukūrpāytal பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: மறுமுள்பாய்
மறுத்துப்போதல் maṟuttuppōtal பெயர்ச்சொல் · Noun prefix
பலன் கொடுக்காமற்போதல்
மறுத்துரைத்தல் maṟutturaittal பெயர்ச்சொல் · Noun prefix
ஆட்சேபித்தல்
மறுநிலை வாசகம் maṟunilai vācakam prefix
காகிதம் எந்த நிறத்தில் உள்ளதோ அதே நிறத்தில், ஒரு மாறுபட்ட கறுப்பு அல்லது வண்ணப் பின்னணியில் தட்டச்சு செய்யப்பட்ட வாசகம். — reverse text
மறுபக்கமிடுதல் maṟupakkamiṭutal prefix
ஒரு பலபக்க ஆவணத்தில் திருத்தம் செய்யும்போது, ஒரே சீரான பக்க நீளமும், தோற்றமும் ஏற்படும் வகையில் ஒரு சொல்செயலி மூலம் சரியமைவு செய்யும் செய்முறை — repagination
மறுபடி எடுப்பு maṟupaṭi eṭuppu prefix
மீண்டு படி எடுத்தல். திரும்பப் படியெடுத்து வழங்குதல் — reproducing
மறுபடிகமாக்கல் maṟupaṭikamākkal prefix
கெட்டியாக்கப்பட்ட உலோகத்தைக் கட்டுப்படுத்தி ஆறவைத்தல் மூலமாகவோ, நன்கு சூடாக்கி மெல்ல ஆறவிடுவதன் மூலமாகவோ பதப்படுத்தி அதன் இயல்பான பண் பியல்புகளுக்கும், கட்டமைப்புக்கும் மீண்டும் கொண்டு வருதல் — Recrystallization
மறுபாடுருவுதல் maṟupāṭuruvutal பெயர்ச்சொல் · Noun prefix
ஊடுருவிப்போதல் மராமரங்களேழும் மருபாடுருவும் படியாக (, 2, 6, 9)
மறுபுலிபாய்தல் maṟupulipāytal பெயர்ச்சொல் · Noun prefix
பகலில் புலியினின்றும் தப்பிய கால்நடை அன்றிரவே புலி பாய்வதாகக் கனவுகண்டு அந்தப் பீதியால் இறக்கை
மறுப்பறிவிப்பு maṟuppaṟivippu prefix
Notice of dis honour
மறுமாலைசூடுதல் maṟumālaicūṭutal பெயர்ச்சொல் · Noun prefix
கணவனின் சஷ்டிபூர்த்தியில் நடக்கும் விவாகச்சடங்கு
மறுமுள்பாய்தல் maṟumuḷpāytal பெயர்ச்சொல் · Noun prefix
அம்மையில் மறுமுள் உண்டாதல்
மறு நிலை நாட்டு maṟu nilai nāṭṭu prefix
Reinstatement
மறு படிகமாக்கல் maṟu paṭikamākkal prefix
கெட்டியாக்கப்பட்ட உலோகத்தைக் கட்டுப்படுத்தி ஆற வைத்தல் மூலமாகவோ நன்கு சூடாக்கி மெல்ல ஆறவிடுவதன் மூலமாகவோ பதப்படுத்தி அதன் இயல்பான பண்பியல்புகளுக்கும், கட்டமைப்புக்கும் மீண்டும் கொண்டுவருதல் — recrystallization
மறு மின்னேற்றம் maṟu miṉṉēṟṟam prefix
recharge
மறுகால்வெற்றிலை maṟukālveṟṟilai பெயர்ச்சொல் · Noun prefix
இரண்டாமுறை கொய்தெடுக்கும் வெற்றிலை
மறுதோன்றி அச்சு maṟutōṉṟi accu prefix
மூலத்திலிருந்து மாற்றுரு செய்து அச்சியற்றல் (தொ.நு) — offset printing
மறுத்து உண்ணின் maṟuttu uṇṇiṉ prefix
போதுமான அளவை மீறி உண்ணாமல், செரிமானமளவுக்கு மட்டுமே உணவை உண்டால், (குறள் 945).
மறுத்துமொழிநிலை maṟuttumoḻinilai பெயர்ச்சொல் · Noun prefix
ஒர் அணிவகை ()
மறுமை நோக்குடைய maṟumai nōkkuṭaiya prefix
Wordly (other)
மறு மதிப்பு முறை maṟu matippu muṟai prefix
Revaluation method
மறு விற்பனை விலை maṟu viṟpaṉai vilai prefix
Resale price
மறுகுருப்பாய்தல் maṟukuruppāytal பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: மறுமுள்பாய்
மறுதலைப் பல்லிணை maṟutalaip palliṇai prefix
ஓர் எஞ்சினை அல்லது எந்திரத்தை எதிர்த்திசையில் இயங்குமாறு செய்யக்கூடிய பல்லிணை — reversing gear