தேடல் · Search: பிரித்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

180 இல் 151–175 · 151–175 of 180

அரசர் அறுகுணம் aracar aṟukuṇam பெயர்ச்சொல் · Noun meaning
அரசனின் வெளிநாட்டுக் கொள்கையில் ஆறு தன்மைகள். அவை , நட்பு , பகை , செலவு , இருக்கை , கூடினரைப் பிரித்தல் , கூட்டல்
பொதியவிழ்த்தல் potiyaviḻttal வினைச்சொல் · Verb meaning
தன் வரலாறு விரித்தல்
இனம் பிரித்தல் iṉam pirittal பெயர்ச்சொல் · Noun meaning
வகுப்பின் படி பிரித்தல்; ஒரு சரக்கிலுள்ள பொருட்களைப் பிரித்தெடுத்தல்
அவயவப் பகுப்பு avayavap pakuppu meaning
கூறு கூறாகப் பிரித்தல். எ-டு உலகம் அவயவப் பகுப்பு உடையது. அவன்,அவள்,அது.
நிறங்களில் அச்சிடுதலுக்கான 'நெகட்டிவ்' (Plate) மற்றும் அச்செழுத்துத் தட்டுகளைச் செய்ய நிறங்களால் படங்களைப் பிரித்தல். முழுநிறம் வேண்டுமென்றால் நான்கு வகையாகப் பிரிக்க வேண்டும். சியான், மெஜந்… — colour separation
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பகுதிகளாகப் பிரித்தல். சேர்த்தலுக்கு எதிர்நிலையானது — decatenate
குறுக்குவெட்டு kuṟukkuveṭṭu meaning
குறுக்காகச் செல்; ஊடறுத்தல்; குறுக இட்டுப் பிரித்தல் — inter-sect
வகைப்படுத்துதல் vakaippaṭuttutal பெயர்ச்சொல் · Noun meaning
பங்கிடுதல்
இழை உறுப்பிலிருந்து விதித் திரைப்படலத்தின் வெளிவிளிம்பை அறுவைச் சிகிச்சை மூலம் பிரித்தல் — core dialysis
கலவைப் பிரிவினை kalavaip piriviṉai meaning
இடைச் சவ்வூடாகப் பரவச் செய்து சிறுநீர்க் கலவைப் பொருள்களைப் பிரித்தல் — dialysis
கரைந்த பொருளிலிருந்து இடைச் சவ்வூடாகப் பரவச் செய்து கூழ்ப் பொருள்களைப் பிரித்தல் — dialysis
ஒரு குறிப்பிட்ட தோற்றத்தை முழுமைப்படுத்த அனுப்பப்பட்ட செய்தியுடன் துண்மிகளைச் சேர்த்தல். கட்டுப் பாட்டுக் குறியீடுகளாகத் தவறாகக் கருதப்படுவதைத் தடுக்க தகவல் துண்மிகளின் அமைப்பைப் பிரித்தல் — bit stuffing
ஒரு குறிப்பிட்ட தோற்றத்தை முழுமைப் படுத்த அனுப்பப்பட்ட செய்தியுடன் துண்மிகளைச் சேர்த்தல். கட்டுப் பாடு குறியீடுகளாகத் தவறாகக் கரு தப்படுவதைத் தடுக்க தகவல் துண்மி களின் அமைப்பைப் பிரித்தல் — bit stuffing
எலும்புகளை முறிவின்றிப் பிரித்தல் — diastasis
இரண்டிற்கு மேற்பட்ட கலவாத நீர்மங்கள் சேர்ந்த கலவையை அந்நீர்மங்களின் வேறுபட்ட கொதிநிலைகளில் பகுத்துப் பிரித்தல். எ-டு. பெட்ரோலியம் — fractional distillation
பதச்சேதம்பண்ணுதல் pataccētampaṇṇutal meaning
தொடராய் அமைந்தவற்றைச் சொல், சொல்லாகப் பிரித்தல்
ஓர் உலோகத்தை அதன் உப்புகளிலிருந்து பிரித்தல். அவ்வுப்புக்கரைசலின் வழியாக மின்சாரத்தைச் செலுத்திப் பகுப்பின் மூலம் உலோகத்தைப் பெறலாம். இது மின்னாற்பகுப்பு முறையே — electro extraction
ஒரு பக்கத்தில் தோன்றும் பாடத்தை படிவ மைக்க எச்டிஎம்எல் ஒட்டுகள் பயன்படுபவை. இதை முன் பக்கத்தைக் கொண்டு செய்யலாம். முன்பக்கச் சாளரக் கருவிப்பட்டைகள் என்பவை அடிக்கடி உருவாகும் படிவ மைப்புகளுக்க… — page formatting
கூட்டாளி உடன்பாடு kūṭṭāḷi uṭaṉpāṭu meaning
கூட்டாளி ஒப்பந்தம். ஒரு கூட்டாண்மை எவ்வாறு நடைபெற வேண்டும் என்னும் வரையறைகளைக் கொண்டது. ஆதாயத்தைப் பங்குபிரித்தல், முதலை கூட்டாண்மையிலிருந்து எடுத்தல் முதலியவை வரையறைகள் — partnership agreement
1. செய்யப்பட வேண்டிய நிரல்களை குறியீடு செய்து தொகுத்து குழுக்கள் அல்லது தொகுதிகளாகச் செயலாக்கத்திற்கு தயார் செய்யும் முறை. பயனாளர் ஒரு கணினி மையத்திற்கு வேலை யைக் கொடுத்தால் அங்கு நி… — batch processing
கூறுநிலை அணுகுமுறை kūṟunilai aṇukumuṟai meaning
ஒரு திட்டத்தை வரிசைக் கிரமமான பிரிவு களால் பிரித்தல். சிறிய அலகுகளாகப் பிரிப்பதனால் ஆய்வு, வடிவமைப்பு மற்றும் நிரல் தொடரமைப்பு முயற்சிகள் எளிமையாகும் — modular approach
சிறுநீர்க்குழலறிவு ciṟunīrkkuḻalaṟivu meaning
1. சிறுநீர்க்குழில் பிள்த்தல்; 2. ஒட்டுத்திசுக்களிலிருந்து சிறுநீர்க்குழலை அறுவை முறை மூலம் பிரித்தல், 3. சிறுநீர்க் குழல் செயலிழப்பு — uretorolysis
மித்திர பேதம், சுகிர்ல லாபம், சந்தி விக்ரகம், லப்தஹானி, அசம்பிரேட்சிய காரித்துவம் (சினேகத்தைப் பிரித்தல், சினேகத்தைப் பெறுதல், அடுத்துக் கெடுத்தல், கையில் கிடைத்த பொருளை ஒழித்தல், ஆராயாம…
உரையாடல் முறையில் ஆணைத் தொடர் பிரித்தல் அல்லது அறிக்கை பட்டியலிடல் போன்றவை — batch programme
விழித்திரைப் படலத்தைக் கண்ணிமை இணைப்பிலிருந்து தனியாகப் பிரித்தல். — iridodialysis