தேடல் · Search: பாத

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

பாதாளாஞ்சனம் pātāḷāñcaṉam பெயர்ச்சொல் · Noun prefix
அஞ்சனம் மூன்றனுள் மறைபொருளைக் காண உதவுவது. — magical black pigment or collyrium used in discovering treasures buried undergr…
பாதிசம்வாதம் pāticamvātam பெயர்ச்சொல் · Noun prefix
ஒருபக்கத்தார் மட்டுஞ் சம்மதிக்கை (, 4, 1, 1.)
பாதிப்பேச்சு pātippēccu பெயர்ச்சொல் · Noun prefix
அரைக்குறைப்பேச்சு
பாதுகாசித்தி pātukācitti பெயர்ச்சொல் · Noun prefix
மந்திரசக்தியுள்ள பாதரட்சையின் உதவியால் அந்தரத்திலும் நீரின்மேலும் செல்லும் சத்தி (யாழ். அக.)
பாதைப் பட்டி pātaip paṭṭi prefix
விண்டோஸ் சூழலில் ஒரு பகிர்வுப் பிணைய வளத்தினை அணுக உலகளாவியப் பெயர் மரபுப்படி அதன் பாதையை உள்ளீடு செய்வதற்குப் பயன் படுத்தப்படும் பட்டி அல்லது கீழ்விரி பட்டியல் — path menu
பாதைப் பெயர் pātaip peyar prefix
ஒரு படிநிலைக் கோப்பு முறைமையில், நடப்புக் கோப்பகத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட கோப்பினை அணுகக் குறிப்பிடப் படும் கோப்பகம்/கோப்புறைப் பெயர்களின் பட்டியல். கோப்பகப் பாதை எனவும் அழைக்கப்படுவது… — pathname
பாத்திரபாகம் pāttirapākam பெயர்ச்சொல் · Noun prefix
பாத்திரத்தில் எண்ணெய் கெடாதபடியிருக்க இடும் வாசனைப்பண்டம்
பாத்துப்புலு pāttuppulu பெயர்ச்சொல் · Noun prefix
நாற்பது என்ற பொருள்கொண்ட குழஉக்குறி (W.)
காலடி உறுப்பு சார்ந்த — pedal
பாதரச ஆக்சைடு pātaraca ākcaiṭu prefix
கண்வலி போன்ற கண் நோய்களுக்குப் பயன்படுத் தப்படும் நோய் நுண்மத்தடை மருந்து — mercuric oxide
பாதரச விளக்கு pātaraca viḷakku prefix
குமிழிலுள்ள பாதரச ஆவியில் மின்சாரத்தைச் செலுத்த நீலநிற ஒளியைத் தரும் விளக்கு புற ஊதாக்கதிர்வீச்சு நிறைந்த ஒளி. மருத்துவத்தில் பயன்படல். ஆவி விளக்கு — mercury lamp
பாதாங்குட்டம் pātāṅkuṭṭam பெயர்ச்சொல் · Noun prefix
காற்பெருவிரல் (W.)
பாதாளக்கரண்டி pātāḷakkaraṇṭi பெயர்ச்சொல் · Noun prefix
கிணற்றில் விழுந்த பொருளை எடுக்குங் கருவி (பேச்சு வழக்கு )
பாதாளக்கொலுசு pātāḷakkolucu பெயர்ச்சொல் · Noun prefix
கிணற்றில் விழுந்த பொருட்களை மீட்கும் கருவி. — an instrument to take out things that fell into a well, grapnel, hook to lift t…
பாதுகாப்பாளன் pātukāppāḷaṉ பெயர்ச்சொல் · Noun prefix
ஆங்கிலம்: protector
பாதூனசந்திரன் pātūṉacantiraṉ பெயர்ச்சொல் · Noun prefix
சந்திரனுக்கும் இராகுகேதுக்களுக்கு முள்ள தூரம்
பாத்திரபண்டம் pāttirapaṇṭam பெயர்ச்சொல் · Noun prefix
பலவகைப்பாத்திரங்கள் (Colloq. )
பாத்திரவேதிகை pāttiravētikai பெயர்ச்சொல் · Noun prefix
பூசைவட்டில் முதலியன வைக்கும் பீடம். Loc
பாத்துமகற்பம் pāttumakaṟpam பெயர்ச்சொல் · Noun prefix
பிரமனாயுளின் முற்பகுதி (சங். அக.)
பாத்தோய்த்தல் pāttōyttal பெயர்ச்சொல் · Noun prefix
நெசவுப் பாவுக்குக் கஞ்சியிடுதல் (W.)
பாதஞ்சசலர்மதம் pātañcacalarmatam prefix
உயிர் அருவம் என்னும் கொள்கையுள்ள சமயம்.
பாதபிரட்சாளனம் pātapiraṭcāḷaṉam பெயர்ச்சொல் · Noun prefix
குரு முதலியோரின் பாதங்களை நீரால் கழுவுகை
பாதரச இருபாசகை pātaraca irupācakai prefix
இதனை "இரசப்பாசிதை" என்றும் அழைப்பர். இது காயங்களைக் கழுவுவதற்கும், அறுவைச் சிகிச்சையிலும் நோய் நுண்மத் தடைப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது இரசங்கலந்த உறைப்பான கொடிய நஞ்சு. இதற்கு … — bichloride of mercury
பாதாளக் கரண்டி pātāḷak karaṇṭi பெயர்ச்சொல் · Noun prefix
கிணற்றினுள் விழுந்துவிட்ட வாளி போன்ற பொருட்களை மீட்டு எடுப்பதற்குப் பயன்படும் இரும்பாலான கருவி ஆகும். இது பல கொக்கிகளைக் கொண்டிருக்கும்.
பாதிக்கால அளவு pātikkāla aḷavu prefix
அணு ஆற்றல் சக்திப் பொருள் இயல்பாக வானிலிருந்து விழும் அளவில் அரைப்பகுதி விழும் கால அளவு — half-life