தேடல் · Search: பற்றுதல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

வழிப்போதல் vaḻippōtal பெயர்ச்சொல் · Noun meaning
பயணமாதல்
விடயித்தல் viṭayittal பெயர்ச்சொல் · Noun meaning
பொறிகள் புலனைப் பற்றுதல்.
சடைவிழுதல் caṭaiviḻutal வினைச்சொல் · Verb meaning
மயிர் சடையாகப் பற்றுதல்
எரிதூவுதல் eritūvutal வினைச்சொல் · Verb meaning
தீப்பற்றுதல்
அனுசரித்தல் aṉucarittal பெயர்ச்சொல் · Noun meaning
பின்பற்றுதல்
வசஞ்செய்தல் vacañceytal பெயர்ச்சொல் · Noun meaning
வசப்படுத்துதல்
சாப்பிடுதல் cāppiṭutal வினைச்சொல் · Verb meaning
உண்ணுதல்
சிணாட்டுதல் ciṇāṭṭutal வினைச்சொல் · Verb meaning
நோய் திரும்பப் பற்றுதல்
கொளுந்துதல் koḷuntutal வினைச்சொல் · Verb meaning
தீப்பற்றுதல்
உபாய நிட்டை upāya niṭṭai meaning
எளிதில் சித்தியடையும் வழியைப் பற்றுதல் பா. ஞான நிட்டை
அனுட்டித்தல் aṉuṭṭittal வினைச்சொல் · Verb meaning
காண்க...அனுஷ்டித்தல்
அவலம்பித்தல் avalampittal பெயர்ச்சொல் · Noun meaning
பற்றுதல். சாலம்ப சிவயோகம் அவலம்பித்து (சி.சி. ஞானப்)
கைப்படுத்தல் kaippaṭuttal பெயர்ச்சொல் · Noun meaning
(கை+படு+த்தல்)
பின்றொடர்தல் piṉṟoṭartal பெயர்ச்சொல் · Noun meaning
பின்பற்றுதல்
கரிபிடித்தல் karipiṭittal வினைச்சொல் · Verb meaning
கரிபற்றுதல்
அடியொற்றுதல் aṭiyoṟṟutal வினைச்சொல் · Verb meaning
பின்பற்றுதல்
சந்நிதிபாதம் cannitipātam meaning
சிவசத்தி பதிதல், திருவருள்பற்றுதல்
அன்னுவயித்தல் aṉṉuvayittal பெயர்ச்சொல் · Noun meaning
பின்பற்றுதல்
இடங்கொள்ளுதல் iṭaṅkoḷḷutal பெயர்ச்சொல் · Noun meaning
வியாபித்தல்
பால்பிடித்தல் pālpiṭittal பெயர்ச்சொல் · Noun meaning
நென்மணி முதலியவற்றில் பால்பற்றுதல்
லங்கர்பாய்தல் laṅkarpāytal பெயர்ச்சொல் · Noun meaning
நங்கூரம் பற்றுதல்
தீப்பிடித்தல் tīppiṭittal வினைச்சொல் · Verb meaning
நெருப்புப்பற்றுதல்
தொந்தப்படுதல் tontappaṭutal வினைச்சொல் · Verb meaning
சம்பந்தப்படுதல்
குளுகுளுத்தல் kuḷukuḷuttal வினைச்சொல் · Verb meaning
செழித்து வளருதல்
நோய்த் தொற்று nōyt toṟṟu meaning
நோய் உண்டாக்கும் உயிரிகள் பற்றுதல் — infect