தேடல் · Search: நீக்குதல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

மகரந்த நீக்கம் makaranta nīkkam meaning
பூந்தக நீக்கம். தன் மகரந்தச் சேர்க்கையைத் தடுக்க ஒரு பூவில் மகரந்தப்பைகளை நீக்குதல் — emasculation
பற்றுத்தணிப்பு paṟṟuttaṇippu meaning
கெய்கர் எண்ணியில் பற்றல் மீண்டும் ஏற்படாதவாறு தடுத்து மின்னேற்றத்தை நீக்குதல் — quenching
மூட்டங்கலைத்தல் mūṭṭaṅkalaittal பெயர்ச்சொல் · Noun meaning
மூடியுள்ள மூட்டத்தை நீக்குதல்
பதிப்பெயர்த்தல் patippeyarttal பெயர்ச்சொல் · Noun meaning
விட்டு நீக்குதல்
பத்தியமுறித்தல் pattiyamuṟittal பெயர்ச்சொல் · Noun meaning
மருந்துப் பத்தியத்தைக் கெடுத்தல்
தன்னைக்கட்டுதல் taṉṉaikkaṭṭutal வினைச்சொல் · Verb meaning
போதியதாதல்
நரம்புவாங்குதல் narampuvāṅkutal பெயர்ச்சொல் · Noun meaning
இலை முதலியவற்றின் நரம்பை நீக்குதல்
குணப்படுத்துதல் kuṇappaṭuttutal வினைச்சொல் · Verb meaning
சீர்ப்படுத்துதல்
இறந்ததுவிலக்கல் iṟantatuvilakkal பெயர்ச்சொல் · Noun meaning
முப்பத்திரண்டு தந்திர உத்திகளுள் ஒன்று , நூல் செய்வோன் இறந்துபோன வழக்காறுகளை நீக்குதல்
அமுரி முறித்தல் amuri muṟittal பெயர்ச்சொல் · Noun meaning
சிறுநீரில் உள்ள தோடங்களை நீக்குதல்
அயோகவியவச்சேதம் ayōkaviyavaccētam பெயர்ச்சொல் · Noun meaning
இயைபின்மைநீக்குதல்.
எண்குணம் நல்லவை eṇkuṇam nallavai meaning
இவை இறைவனின் அருட்குணங்கள்: 1. தன்வயனாதல் 2. துய உடம்பினனாதல் 3.இயற்கை உணர்வினனாதல் 4.முற்று முணர்தல் 5. இயல்பாகவே பாசங்களை நீக்குதல் 6 பேரருள் உடைமை 7. முடிவிலா ஆற்றல் உடைமை 8. வர…
வெற்றிட நீக்கம் veṟṟiṭa nīkkam meaning
தகவல் பொருள்களுக்கிடையில் வெற்றிடங்களை நீக்குதல். சான்றாக, City + ", " + STATE என்றும் Austin TX என்றும் வருவதை விட AUSTIN, TX என்று வந்து வெற்றிடம் நீக்கப்பட்டிருக்கும் — blank squash
யோனிக் குழாய் வழியாக கருப்பையை அகற்றும் அறுவை மருத்துவம் — colphysterectomy
சுண்ணகமகற்றுதல் cuṇṇakamakaṟṟutal meaning
பல் சொத்தையை அகற்றுதல், கால்சியம் வளர்சிதை மாற்றுக் கோளாறுகளில் எலும்பை அகற்றுதல் போன்று, கனிம உப்புகளை நீக்குதல் — decalcification
தலைமத்தின் ஒரு பகுதியை அறுத்து நீக்குதல் — thalamectomy
அடையாளம் நீக்கல் aṭaiyāḷam nīkkal meaning
ஒரு சொற்பகுதியினை அதன் முக்கியத்துவத்திலிருந்து நீக்குதல், ஒரு பொருளை ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்குச் சேர்க்கப்பட்ட ஒன்றின் அடையாளத்தை நீக்குதல் — unmark
நைட்ரஜன் நீக்கம் naiṭrajaṉ nīkkam meaning
ஒருவரின் உடம்பிலிருந்து நைட்ரஜனை நீக்குதல். இதன் மூலம் 100% ஆக்சிஜன் சுவாசிப்பதற்கு வழிவகுக்கப் படுகிறது — denitrogenation
உடலிலிருந்து இரத்தம், நீர்மங்கள், அயம், கொழுப்பு, புரதம் போன்ற பொருள்களை நீக்குதல் — depiletion
வளைகுடல் நீக்கம் vaḷaikuṭal nīkkam meaning
வளை பெருங்குடலை முழுவதும் அல்லது ஒரு பகுதியை அறுத்து நீக்குதல் — sigmoidectomy
ஒயிட் அறுவை முறை oyiṭ aṟuvai muṟai meaning
அமெரிக்க அறுவை மருத்துவர் வில்லியம் ஒயிட் பெயர் கொண்ட முறையில் புராஸ்டேட் முன்னிலைச் சுரப்பி மிகை வளர்ச்சிக்கு, விரைகளை அறுத்து நீக்குதல். — White's operation
முத்துக்குத்துதல் muttukkuttutal பெயர்ச்சொல் · Noun meaning
தாழ்ந்த முத்தை நீக்குதல்
குடற்புழு நீக்கல் kuṭaṟpuḻu nīkkal meaning
குடற்புழு நோயாளியின் உடலிலிருந்த குடற்புழுக்களை நீக்குதல் அல்லது அழித்தல்.
விரும்பும் பயனைத் தர நேரடியாகப் பங்களிக்காத கணினியின் இயக்கச் செயல்கள். ஆனால் அவை நிரல் தொகுப்பு ஒன்றின் பகுதியாகும். செயல்முறையை தொடங்குதல் மற்றும், நூல் பராமரிப்பு எனும் இயக்கங்களை தூய்… — housekeeping
ஒர் உறுப்பின் மேலுறையை அல்லது புறப்பகுதியை அறுவைச் சிகிச்சை மூலம் நீக்குதல் — decortication