தேடல் · Search: தங்கம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
156 இல் 151–156 · 151–156 of 156
நீரின் நுண்ம அழிப்புவகையிலும், கனிமவிளைவிலிருந்து தங்கம் பிரிப்பதிலும் குளோரினைப் (பாசிகம்) ஈடுபடுத்துதல் — chlorinate
நெருப்பிற்குருகும் கந்தகம் அல்லது தங்கம் வெள்ளி செம்பு முதலிய உலோகங்கள்
காப்பு #ஆகமச்சுருக்கம் #அடியெடுத்தருளல் #தெச்சணா புதுமை #சீமையின் இயல்பு #தர்ம நீதம் #தெய்வ நீதம் #பெண்கள் நிலைமை #சாதி வளமை #கயிலை வளமை #மஹாலட்சுமியின் ஐயம் #பிரபஞ்சத்தின் தோற்றம் #…
(1) தங்கம் அல்லது வெள்ளிக் கட்டிகள் அல்லது சலாகைகள் (2) வெள்ளி பிளாட்டினம் அல் லது வேறு விலையுயர்ந்த உலோ கங்களுடன் தங்கம் கலந்த ஒர் உலோகக் கலவை (3) தங்க, வெள்ளி நாணயங்களையும் இது குறிக்க… — bullion
ஆபரணத்தங்கம். — ornamental gold, used to praise a well- mannered and helpful person
மரணத்தைத் தடுக்க தங்கம், ரசம், அப்பிரகம் முதலியவற்றின் சத்துக்களை எடுத்து மறைவாகத் தயாரிக்கும் சத்துச் செந்தூரம் ; கற்பவகைகளில் ஒன்று