தேடல் · Search: குறி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 151–175 · 151–175 of 200
குறிப்பால் உணர்த்தப்படும் செயல்
செய்தியில் மாறும் அளவினைக் கொண்டிருக்கும் தரவுப் புலம். செய்தியை இணைகோப்பில் சேமிக்கலாம். ஆனால், அது தரவுப் பதிவேட்டில் ஒரு பகுதி என்பது போல நடத்தப்படும் — memo field
குறிப்பால் உணர்த்தப்படும் பொருள்
ஒரு குறியீட்டிலிருந்து எழுத்துகள், துண்மி தொகுதிகளை அதே பொருளுள்ள எழுத்துகளைக் கொண்ட வேறு ஒரு குறியீட்டுக்கு மாற்றுதல் — code conversion
அடையாள மதிப்புடைய நினைவகத்தின் பகுதியைக் குறிப்பிடுகிறது. ஒரு நிரலின் கட்டளைக்கு ஏற்பட்டுள்ள பயன்படுத்தும் நினைவகத்தின் பகுதி — code segment
Marked checue
மாறு முகவரி — indexed address
மனிதர் இயக்கும் விசைப்பலகை மூலமோ அல்லது வேறு குறியீட்டில் பதிந்துள்ள தரவுகளிலிருந்தோ காகித நாடா போன்ற எந்திரம் படித்தறியும் வெளி யீட்டு வடிவில் உருவாக்கித் தரும் சாதனம் — encoder
குறியீடுகளினால் கூறப்பட்ட தரவு ஒன்றை மொழி மாற்றம் செய்தல் அல்லது உறுதி செய்தல், EnCOde என்ற சொல்லுக்கு எதிர்நிலையானது. — decode
கலக்கும் பொழுது உள்ளாற்றல் மாற்றமில்லாமலும் அதன் பகுதிகளுக்கிடையே கவர்ச்சிவிசை இல்லாமலும் இருக்கும் கரைசல் — ideal solution
இது ஒரு பின்னல்கோவை. ஒழுங்காகவும் அயலணுவோ அயனியோ இல்லாமலிருக்கும் படிகம் — ideal crystal
குறிசாடுநர் பயன்படுத்தும் துமுக்கி
பிசகாமல் குறிபார்த்துச் சுடுவதற்கு இராணுவதில் பயன்படுத்தப்படும் துமுக்கி — sharpshooter rifle
முருகக்கடவுள்
முருகக்கடவுள்
*(தமி) - குறிஞ்சிப் பாட்டு (பெ ) - இந்நூல் பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றாகும்.
கோப்பினை அணுகுவதற்கான கோப்புக் கட்டுப்பாட்டுத் தொகுதி முறையில் தனியொரு குறிப்பற்ற கோப்புச் செயற்பாட்டின் மூலம் படிக்கப்படுகிற அல்லது எழுதப்படுகிற ஒர் ஆவணத் தொகுதி — random block
ஒர் அளவாய்வில் அல்லது ஆய்வில் ஒருசார்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்வதற்காக, புள்ளியியல் பகுப்பாய்வில் பயன்படுத்தப்படும் ஒர் உத்தி. எடுத்துக்காட்டாக, ஒரு நாடாளுமன்றத் தேர்தல் முடிவு பற்றிய ஒரு கர… — random sampling
numbers, random
சந்தையாளர் ஓர் ஈட்டை விற்பனைக்குக் கூறும் விலை — offer price
code editor
ஒரு குறிமுறை வரையறுத்துக் கொடுக்கும் பதிலிகளின் முழுத் தொகுதி. ஒரு தொலைபேசி எண்ணில் (625 8485) முதல் மூன்று எண்கள் (ஆறு இலக்க எண்ணாயின் முதல் இரண்டு எண்கள்), குறிப்பிட்ட தொலைபேசி ந… — code set
டாஸ் (DOS) 3. 3 மற்றும் அதன் பின் வந்த பதிப்புகளில் வருவது. பல்வேறு அந்நிய மொழி எழுத்துகளுக்கான விசைப் பலகைகளை அமைக்க உதவும் பட்டியல் — code page
ஒரு பொருளின் பதிவேட்டு எண். ஒரு நிறுவனத்தின் குறிப்பிட்ட கணினி அமைப்பிற்கு ஏற்றாற் போல் இதனை அமைக்கலாம் அல்லது குறியிடலாம். எடையிட்ட சோதனை இலக்க முறைகள் அல்லது சோதனை இலக்கங்களின் மூல… — coded number
ஒர் அணுவின் கதிரியக்க ஒரிமத்தால், அதன் நிலையணு பெயர்க்கப்படும் சேர்மம் — labelled compound