தேடல் · Search: அதிகாரம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

அத்திகங்கம் attikaṅkam பெயர்ச்சொல் · Noun similar
சூரியகாந்தப்பூ
ஆதிகாந்தம் ātikāntam பெயர்ச்சொல் · Noun similar
மஞ்சட் பூவுடைய வோர் நீர்க்கொடி
சுத்திகரம் cuttikaram பெயர்ச்சொல் · Noun similar
தூய்மை செய்கை
துதிக்கரம் tutikkaram பெயர்ச்சொல் · Noun similar
யானையின் நெடுமூக்கு; தும்பிக்கை; துதிக்கை
பிதிகாரம் pitikāram பெயர்ச்சொல் · Noun similar
பரிகாரம்
பொதிகாரம் potikāram பெயர்ச்சொல் · Noun similar
காரமருந்து
அஃகரம் aḵkaram பெயர்ச்சொல் · Noun similar
1. தாவர இனம்.
அகரம் akaram பெயர்ச்சொல் · Noun similar
அ (the first letter of the Tamil alphabet) — already given above, (a street of Brahmins), Mercury, quicksilver
அக்கரம் akkaram பெயர்ச்சொல் · Noun similar
அக்கரகாரம்
அக்கறம் akkaṟam பெயர்ச்சொல் · Noun similar
தான்றிக்காய்
அக்காரம் akkāram பெயர்ச்சொல் · Noun similar
இனிப்பான பொருள், சருக்கரை, கற்கண்டு, வெல்லம்
அடிகள் aṭikaḷ பெயர்ச்சொல் · Noun similar
கடவுள்
அட்டிகை aṭṭikai பெயர்ச்சொல் · Noun similar
கழுத்தணி வகை
அட்டிரம் aṭṭiram பெயர்ச்சொல் · Noun similar
இலுப்பை
அதிகண் atikaṇ similar
கண்விழிகள் ஓயாமல் ஊசலாடும் நிலையிலுள்ள கண்ணோய்; சுரங்கத் தொழிலாளர்களுக்கு உண்டாகும் கண்ணோய். — nystagmus
அதிகத்தி atikatti பெயர்ச்சொல் · Noun similar
குருக்கத்தி
அதிகன் atikaṉ பெயர்ச்சொல் · Noun similar
மேலானவன்
அதிகல் atikal பெயர்ச்சொல் · Noun similar
காட்டுமல்லிகை.
அதிகை atikai பெயர்ச்சொல் · Noun similar
அட்டவீரட்டங்களூள் ஒன்று
அதிகை atikai கட்டுரை · article similar
அதிரம் atiram பெயர்ச்சொல் · Noun similar
குக்கில்
அத்தாரம் attāram பெயர்ச்சொல் · Noun similar
மரமஞ்சள் மஞ்சள்
அத்திக்கள் attikkaḷ பெயர்ச்சொல் · Noun similar
அத்திவேர்க் கள்
அத்திக்கால் attikkāl பெயர்ச்சொல் · Noun similar
மணிஞ்சிலா
அத்திரம் attiram பெயர்ச்சொல் · Noun similar
மந்திர உச்சாடனம் செய்யப்பட்ட போர் ஆயுதங்கள் — weapons used with the power of manthras, horse/steed, ass, missile, that which …