தேடல் · Search: அண்டம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

அந்த கோளம் anta kōḷam பெயர்ச்சொல் · Noun similar
நெல்லி அந்தக்கணம் குழந்தைகளுக்கு மூளையில் கனல் ஏறி அதனால் உடல் வெதும்பி நா உலர்ந்து, முகம் மஞ்சள் நிறமடைந்து காணும் ஒரு வகைக் கண்ணோய்
அந்தகாரம் antakāram பெயர்ச்சொல் · Noun similar
இருள் — darkness, gloom
அந்தகாலம் antakālam பெயர்ச்சொல் · Noun similar
மரணநேரம்
அந்தகோரம் antakōram பெயர்ச்சொல் · Noun similar
நெல்லி
அந்தகோலம் antakōlam பெயர்ச்சொல் · Noun similar
நெல்லி
அந்தச் சுண்ணம் antac cuṇṇam பெயர்ச்சொல் · Noun similar
வழலைச் சுண்ணம், முப்புச்சுண்ணம்
அந்தச் சோபம் antac cōpam பெயர்ச்சொல் · Noun similar
புளிப்பு
அந்ததரம் antataram பெயர்ச்சொல் · Noun similar
சித்தாந்தம்
அந்தத்துவம் antattuvam பெயர்ச்சொல் · Noun similar
குருடு
அந்தபுரம் antapuram similar
அரசி உறைவிடம்
அந்தப்புரம் antappuram பெயர்ச்சொல் · Noun similar
அரண்மனைகளில் பெண்கள் வாழும் பகுதி
அந்தராயம் antarāyam பெயர்ச்சொல் · Noun similar
இடையூறு
அந்தராளம் antarāḷam பெயர்ச்சொல் · Noun similar
நடு
அந்தரியம் antariyam பெயர்ச்சொல் · Noun similar
அந்தக்கரணம்
அந்தரீபம் antarīpam பெயர்ச்சொல் · Noun similar
தீவு.
அந்தரீயம் antarīyam பெயர்ச்சொல் · Noun similar
அரையிற் கட்டும் வேஷ்டி
அந்தரேணம் antarēṇam பெயர்ச்சொல் · Noun similar
நடு.
அந்தரோகம் antarōkam பெயர்ச்சொல் · Noun similar
நெல்லி
அந்தளகம் antaḷakam பெயர்ச்சொல் · Noun similar
கவசம்
அந்தி பூதம் anti pūtam பெயர்ச்சொல் · Noun similar
குருடாதல்
அனந்தகம் aṉantakam பெயர்ச்சொல் · Noun similar
மயிற்சிகை (ஒருசெடி) குப்பைமேனி
அனந்தரம் aṉantaram உரிச்சொல் · Expressive similar
பின்பு
அபராந்தம் aparāntam பெயர்ச்சொல் · Noun similar
மேனாடு
அபிமந்தம் apimantam பெயர்ச்சொல் · Noun similar
கண்ணோய்.
அப்பியந்தம் appiyantam பெயர்ச்சொல் · Noun similar
தாமதம்.