தேடல் · Search: மறு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 126–150 · 126–150 of 200
Entrepot; Re-exporting
Reissue
திரும்பிவருஞ் சுரம்
"S" வடிவ வளைவு — reverse curve
பருவவிளைச்சற்குப்பின் காய்க்கும் காய்கறி முதலியன
காண்க: மறுதாரம்
படல அணு அல்லது இழை மீள் முனைப்படும் செயல்முறை — repolarization
மறுமைப் பயனில்லாதவன். (குறள் 904)
பயன்படுத்தத் தக்கவாறு பழுது பார்த்துச் சீரமைவு செய்தல் — recondition
எஃகின் கடினத் தன்மையை மாற்றுவதற்காக, எஃகு கெட்டியான பின்பு, முட்டுபதன் வெப்ப நிலைக்குக் குன்றத்த ஒரு வெப்ப நிலைக்குக் மீண்டும் சூடாக்குதல் — drawing back
reassembling
ஒரு துணிவகை அச்சடிப்பி நாடாவை, மீண்டும் பயன்படுத்தும் வகையில் மறு சீரமைத்தல் — re-inking
முதல்முட்டை ஏற்கனவே கருப்பைக்குள் பதிந்த பின்னால் இரண்டாவது முட்டை கருவுற்றுபின் வளர்தல் — superfetation
Estoppel
காண்க: மறுகலி
இருதுவானபின் வரும் முதற்பூப்பு
Choque, dishonoured; Dishonoured cheque
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிரல்களை குறிப்பிட்ட தடவைகள் நிறைவேற்றும்படி செய்கிற நிரல் — repetition
திருப்பு
முதலில் மறுத்துப் பின் கொடுத்தல்
முன்னிருந்த எண்ணம் மாறுதல்
time, response
செய்தித் தொடர்புகளில் அனுப்பீட்டுத் தொலைவினை நீட்டிப்பதற்காக தகவல் சைகைகளைப் பெரிதாக்குகிற அல்லது மறு உருவாக்கம் செய்கிற ஒரு சாதனம் — repeater
Reinsurance
சேமிப்புச் சாதனங்களில், அழித்திடும் முறையில் பயன்படுத்தப் பட்டுள்ள தகவல்களை மறுபடியும் எழுதுவதற்குப் பயன் படுத்தப்படும் ஒரு எண்ணளவினைப் புதுப்பித்தல் — regenerate