தேடல் · Search: மத்து

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

136 இல் 126–136 · 126–136 of 136

திருக்குறள் வளம் tirukkuṟaḷ vaḷam meaning
இந்நூல் திருக்குறளுக்கு இதுவரையில் வந்துள்ள உரை நூல்களைத் தன்னகத்தே கொண்டு விளங்குவது. இத்துடன் குறட் கருத்துக்களைக் கொண்ட செய்யுட்களையும் கொண்டு திகழ்வது. அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்…
உணர்வு அல்லது உணவியல் பிரச்சினைகளுடைய நோயாளிகளின் ஒரு குழுமத்துக்கு உளவியல் மருத்துவமளித்தல் — group therapy
திருநாமத்துக்காணி tirunāmattukkāṇi பெயர்ச்சொல் · Noun meaning
(பன்மை - திருநாமத்துக்காணிகள்)
மராமத்துத்தப்ரீக் marāmattuttaprīk பெயர்ச்சொல் · Noun meaning
மராமத்துக்காக கிராமத்தாரிடம் வாங்குந் தனிவரி
புவிகாந்தப் புயல் puvikāntap puyal பெயர்ச்சொல் · Noun meaning
புவியின் காந்தப்புலத்தில் ஏற்படும் தற்காலிகமான பெரும் ஏற்றத்தாழ்வுகள், சீர்குலைவுகள். இவை விண்ணில் ஏற்படும் சூழல் மாற்றங்களால் நிகழ்வது. குறிப்பாக கதிரவனில் இருந்து வீசப்படும் கதிரவப்புயல் எ…
அந்தக்கிருத்தசாங்கம் antakkiruttacāṅkam பெயர்ச்சொல் · Noun meaning
அங்காகமத்துனொருபகுப்பு.
தடைகாப்பு தூண்டுதிறன் taṭaikāppu tūṇṭutiṟaṉ meaning
உடலில் நோய்த் தடைகாப்பு நிலையைத் தூண்டும் திறம்பாடு ஏமத்துண்டு திறன் — immunogenicity
குறிப்பிட்ட நிகழ்ச்சி நிகழும் என்று ஐந்தொகையில் எதிர்பார்ப்பதனால் உண்டாகும் பொறுப்பு, எ-டு. ஒரு நிறுமத்துக்கு எதிராக நீதிமன்றத்திலுள்ள வழக்கு. அதன் முடிவை அறுயிட்டுச் சொல்ல இயலாது — contingent liabllitles
நீர்மத்துடன் இணைவாக அழுத்தமிக்க வாயுவும் அழுத்த அளவையாகப் பயன்படுத்தப்படும் வாயுமண்டல அழுத்த மானி — sympiesometer
இந்நோய், பிரிட்டிஷ் நரம்பியலறிஞர் ஜான் ஹங்ளிங்ஸ் ஜேக்சன் பெயரால் அழைக்கப்படுகிறது. இரு தரப்பானதசைத் துடிப்பு அசைவுகள் ஏற்படும். இந்த அசைவுகள் ஒரு தசைக் குழுமத்தில் தொடங்கி படிப்படியாக அடு… — Jacksonian epilepsy
பின்வரும் முறைகளில் உணர லாம் 1) இருப்பாய்வின் கூட்டுத் தொகைகளை மீண்டும் சரி பார்த்து, அவற்றின் வேறுபடுந் தொகையை அறிதல். 2) இருப்பாய்வில் இடம் பெற் றுள்ள கணக்குகளில் ஏதேனும் ஒன்று, இவ்வேறு… — trialbalance errors, realizing of