தேடல் · Search: பிணையம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
130 இல் 126–130 · 126–130 of 130
தொலைபேசி வழி இணைப்புப் பெறும் பிணையம் — dial-up networking
தொலைவுள்ள வெவ்வேறு இடங்களில் இருந்து கொண்டு ஒரு கலந்துரையாட லில் பங்கு பெறுவோர் தத்தம் படிமங்களையும் தமக்குள் அனுப்பிக்கொள்ளும் வசதி கொண்ட தொலைக் கலந்துரையாடல். தொடக்க காலங்களில் தொடர்முற… — video conferencing
பன் முறை பொறியமைப்புப் பிணையம் : இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட தாய்க் கணினிகளைக் கொண்டிருக்கிற செய்தித் தொடர்புகள். இது, செய்தித் தொடர்பு கொள்வதற்கு எந்தக் கணினியைப் பயன்படுத்த ஒரு சேர்… — multisystem network
ஒரு மையக் கணினியின் தொடர்புடன் பெரும்பாலான பணிகளைச் செய்யும் ஏற்பாடுள்ள கணினிப் பிணையம். நட்சத்திரப் பிணையம் என்றும் அழைக்கப்படுகிறது — centralized network configuration
ஒரு கணினியின் சேமிப்பு வட்டிலும் நினைவகத்திலும் தங்கியிருந்து ஊறு விளைவிக்கும் நிரல் தொகுப்பை வைரஸ் அல்லது நச்சுநிரல் என்கிறோம். அத்தகைய நச்சுநிரல் நமது கணினியின் சேமிப் பகத்திலோ நினை… — antivirus programme