தேடல் · Search: பாத

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

பாதமுத்திரை pātamuttirai பெயர்ச்சொல் · Noun prefix
குருவின் திருவடிச் சுவடு
பாதம் போன்ற pātam pōṉṟa prefix
பாதம் போன்ற கட்டமைவு — pes
பாதவன்மீகம் pātavaṉmīkam பெயர்ச்சொல் · Noun prefix
யானைக்கால் (பைஷஜ. 247.)
பாதவெடிப்பு pātaveṭippu பெயர்ச்சொல் · Noun prefix
பித்தவெடிப்பு (பைஷஜ. 279)
பாதாக்கிரம் pātākkiram பெயர்ச்சொல் · Noun prefix
காற்பெருவிரலின் நுனி
பாதாதிகேசம் pātātikēcam பெயர்ச்சொல் · Noun prefix
அடி முதல் தலை வரை
பாதாம்புயம் pātāmpuyam பெயர்ச்சொல் · Noun prefix
பாதகமலம்; திருவடித் தாமரை
பாதாளமூலிகை pātāḷamūlikai prefix
நெருஞ்சில்
பாதி இருவழி pāti iruvaḻi prefix
இரண்டு திசைகளில் தகவல் தொடர்பை அனுப்பும் திறனுள்ளது. ஆனால் ஒரு நேரத்தில் ஒரு திசையில் மட்டுமே செலுத்தும் — half-duplex
பாதி கட்டளை pāti kaṭṭaḷai prefix
ஒரு செயல் முறையினை கையால் நிறுத்தும் வரை அதன் நிறைவேற்றத்தை நிறுத்தி வைக்கிற செயல் முறைக் கட்டளை. half menu : துணைக் கட்டளைப் பட்டியல். — half instruction
பாதிச்சாமம் pāticcāmam பெயர்ச்சொல் · Noun prefix
நள்ளிரவு (W.)
பாதித்தியம் pātittiyam பெயர்ச்சொல் · Noun prefix
பதிதத்தன்மை (யாழ். அக.)
பாதிமடக்கம் pātimaṭakkam prefix
மடக்கலுக்கும் நீட்டலுக்கும் இடைப்பட்ட உறுப்பின் நிலை — semiflexion
பாதுகாகாரன் pātukākāraṉ பெயர்ச்சொல் · Noun prefix
சக்கிலியன் (யாழ். அக.)
பாதுகாத்தல் pātukāttal பெயர்ச்சொல் · Noun prefix
காப்பாற்று
பாத்திரபதம் pāttirapatam பெயர்ச்சொல் · Noun prefix
நிலவாண்டில் ஆறாவது மாதம்
பாதசத்துவரம் pātacattuvaram பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: அரசு ()
பாததீர்த்தம் pātatīrttam பெயர்ச்சொல் · Noun prefix
ஆசிரியரின் திருவடிகளைச் சுத்திசெய்த நீர் (W.)
பாதலத்தாம்பி pātalattāmpi பெயர்ச்சொல் · Noun prefix
நிலக்காளான் (தைலவ. தைல.)
பாதவந்தனிகம் pātavantaṉikam பெயர்ச்சொல் · Noun prefix
பெரியோரை வந்தனம்பண்ணும் போது, மணப்பெண்ணுக்கு அவர்களாற் கொடுக்கப்படும் சீதனப்பொருள்
பாதாரவிந்தம் pātāravintam பெயர்ச்சொல் · Noun prefix
பாதகமலம்; திருவடித் தாமரை
பாதாளகிரகணம் pātāḷakirakaṇam பெயர்ச்சொல் · Noun prefix
கண்ணுக்குப் புலப்படாத கிரகணம் (C. G.)
பாதாளலிங்கம் pātāḷaliṅkam பெயர்ச்சொல் · Noun prefix
பூமியில் ஆழப்பதிந்த சிவலிங்கம்
பாதாளவயிரவன் pātāḷavayiravaṉ பெயர்ச்சொல் · Noun prefix
கிணறு வெட்டவும் புதைபொருளை வெளியிடவும் பலிகொள்ளும் வைரவக்கடவுள் (W.)
பாதாளவாசிகள் pātāḷavācikaḷ பெயர்ச்சொல் · Noun prefix
கீழுலகத்தார் (W.)