தேடல் · Search: படுதல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

ஆட்படுதல் āṭpaṭutal வினைச்சொல் · Verb similar
அடிமையாதல்
ஆட்படுத்தல் āṭpaṭuttal வினைச்சொல் · Verb similar
அடிமைகொள்ளுதல்
உட்படுதல் uṭpaṭutal வினைச்சொல் · Verb similar
உள்ளாதல்
உட்படுத்தல் uṭpaṭuttal வினைச்சொல் · Verb similar
அகப்படுத்தல் , உள்ளாகச் செய்தல்
உள்படுதல் uḷpaṭutal வினைச்சொல் · Verb similar
மனமொப்பி நடத்தல்
எண்படுதல் eṇpaṭutal பெயர்ச்சொல் · Noun similar
அகப்படுதல் ()
எற்படுதல் eṟpaṭutal similar
சூரியன் உதித்தல்
ஏற்படுதல் ēṟpaṭutal வினைச்சொல் · Verb similar
உண்டாதல்
ஓம்படுதல் ōmpaṭutal வினைச்சொல் · Verb similar
உடன்படுதல்
ஓம்படுத்தல் ōmpaṭuttal வினைச்சொல் · Verb similar
பாதுகாக்குமாறு சேர்த்தல்
காப்பாடுதல் kāppāṭutal வினைச்சொல் · Verb similar
மறைத்துக் காத்தல்
தீப்படுதல் tīppaṭutal வினைச்சொல் · Verb similar
நெருப்புப்பற்றுதல்
நிப்பாட்டுதல் nippāṭṭutal வினைச்சொல் · Verb similar
நிறுத்துதல்
நோப்படுதல் nōppaṭutal பெயர்ச்சொல் · Noun similar
நோய்ப்படுதல்
பக்கிடுதல் pakkiṭutal பெயர்ச்சொல் · Noun similar
வெடித்தல்
படலமிடுதல் paṭalamiṭutal similar
நீராவிக் கொதிகலன்களில் உட்புறத்தில் படலமிடுதல் — incrustation
படிவுத் தாள் paṭivut tāḷ similar
மெழுகையும் கார்பனையும் சேர்த்து கலவை பூசப்பட்ட, படியெடுக்க உதவும் மெல்லிய தாள் — carbon paper
படுதண்டு paṭutaṇṭu பெயர்ச்சொல் · Noun similar
திருவாடுதண்டு
படுத்து paṭuttu similar
வளர்த்து (குறள் 512).
படைகூட்டுதல் paṭaikūṭṭutal வினைச்சொல் · Verb similar
(படை+கூட்டு+தல்)
படையெடுத்தல் paṭaiyeṭuttal வினைச்சொல் · Verb similar
படையுடன் பகைப்புலத்தின் மேற்செல்லுதல் .
பட்டுத்துத்து paṭṭuttuttu பெயர்ச்சொல் · Noun similar
பட்டுப்பூச்சியின் கூட்டிலிருந்து பட்டுநூலை யெடுத்தபின் எஞ்சியிருக்குங் கழிவுபட்டு
பட்டுப்போதல் paṭṭuppōtal வினைச்சொல் · Verb similar
உலர்ந்துபோதல்
பண்ணையாடுதல் paṇṇaiyāṭutal பெயர்ச்சொல் · Noun similar
விளையாடுதல் .
பண்புகாட்டுதல் paṇpukāṭṭutal வினைச்சொல் · Verb similar
இயற்கைக் குணத்தை வெளிப்படுத்துதல் .