தேடல் · Search: பசை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

மீன் பசை mīṉ pacai meaning
மீன் வகைகளினின்றும் கிடைக்கிற பசை செய்ய உதவும் வெண்மையான நுங்கு போன்ற பொருள் — fish glue
பிசினரிசி piciṉarici பெயர்ச்சொல் · Noun meaning
ஆஸாம்நாட்டிலிருந்துவரும் பசையுள்ள செந்நிற வரிசி
மெழுகுமண் meḻukumaṇ பெயர்ச்சொல் · Noun meaning
கருக்கட்டும் பசைமண்
வயிரப்பசை vayirappacai பெயர்ச்சொல் · Noun meaning
வச்சிரப்பசை
நிலக்கீல் nilakkīl பெயர்ச்சொல் · Noun meaning
சிலாசத்து
கூழ்ப்பசை kūḻppacai பெயர்ச்சொல் · Noun meaning
கஞ்சிப்பசை
மாச்சத்து māccattu பெயர்ச்சொல் · Noun meaning
carbohydrate
அன்சிலின் aṉciliṉ meaning
நிலக்கரியிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்ப் பசையுள்ள ஒரு கூட்டுப் பொருள். இது நோய் நுண்மத்தடைச்சாயம் தயாரிக்கப் பயன்படுகிறது — ansiline
லேசர் பசை lēcar pacai meaning
துத்தநாக ஆக்சைடு மாவுப் பொருள். சாலிசலிக் அமிலம் ஆகியவற்றை மென் கன்மெழுகில் கலந்த பசை மருந்து. படை நோய்க்குப் பயன்படுத்தப்படு கிறது. — lassar's paste
வெப்ப அறை veppa aṟai meaning
மிகுந்த ஈரப்பசை மற்றும் மிதம் முதல் உயர் வெப்ப நிலைக்கு ஒருவரை ஆட்படுத்தும், மூடப்பட்ட பகுதி — sauna
உராய்தாள் urāytāḷ meaning
சக்கிமுக்கிக்கல், செம் மணிக்கல், குருந்தக்கல், குருந்தம் போன்ற உராய்பொருள்கள் கோந்தினால் அல்லது வேறு ஒட்டுப்பசையினால் ஒட்டப்பட்டுள்ள காகிதம் அல்லது துணி — abrasive paper
செலோஃபேன் celōḵpēṉ meaning
மரப்பசைச் சத்தினின்றும் செய்யப்படும் பளிங்கு நிறத்தாள் போன்ற பொதிபொருளின் வாணிக உரிமைப் பெயர் — cellophane
கோந்துகள் kōntukaḷ meaning
தாவரங்களிலிருந்து எடுக்கப்படும் பசை வகைகள், பிசின்கள் போலன்றி, இவை தண்ணீரில் கரையக்கூடியவை. வண்ணத் தொழிலில் குங்கிலியம் போன்ற இயற்கைப் பிசின்களை இப்பெயர் குறிக்கிறது — gums
பாவு நூல் pāvu nūl meaning
விமான இறக்கையின் வடிவம் மாறும் வகையில் அதை வளைத்தல் (துணி) தறியில் நீளவாட்டில் அமைந்த பாவு நூல். (மர.வே.) ஈரப்பசை அல்லது வெப்பம் காரணமாக மரம் நெளிந்து போதல் — warp
ஈர நீராவி īra nīrāvi meaning
ஈரப்பசை அடங்கிய தெவிட்டிய நீராவி — Wet steam
சுவைச்சாறு cuvaiccāṟu பெயர்ச்சொல் · Noun meaning
திட உணவுப் பொருளுடன் கலந்து உண்ணப் பயனாகும் பசைக்கலவை ஆகும்.
வறட்காற்று vaṟaṭkāṟṟu பெயர்ச்சொல் · Noun meaning
ஈரப்பசையற்ற காற்று
வழுவழுப்பு vaḻuvaḻuppu பெயர்ச்சொல் · Noun meaning
கொழுகொழுப்பு
ஈயவச்சிரம் īyavacciram பெயர்ச்சொல் · Noun meaning
ஈயத்தூள், ஒலிவை எண்ணெய் முதலியவைகளை ஆவியில் வைத்துச் சூடாக்கிப் பிசின் பதமாகும் வரையில் துழாவித் தயாரிக்கும் ஈயப்பசை
புளிய மரம் puḷiya maram meaning
ஒரு வகை மரம்.
ஒட்டுப்பசை oṭṭuppacai meaning
ஒரு காயத்தை ஒட்டி இணைத்துக் குணப்படுத்தும் பசைப்பொருள் — conglutinant
காதுப் பசை kātup pacai meaning
காதின் மையப்பகுதியில் திரளும் பசை போன்ற பொருள். இது திரண்ட செவிப்பறையை விரிவாக்கிக் கேட்கும் திறனைக் குறைக்கும் — glue ear
மாப்புரதம் māppuratam meaning
விலங்குகளிலிருந்து சுரக்கும் பசைப் பொருள். இது நீரில் கரையாது. — gluten
டெராமைசின் ṭerāmaiciṉ meaning
ஆக்சிடெட்ராசைக்ளின் என்ற மருந்தின் வணிகப் பெயர். நுண்ம ஒட்டுயிர்ப் பசை மருந்து — terramycin
விஸ்கிளேர் viskiḷēr meaning
இருமல் சளியின் பசைத் தன்மையைக் குறைப்பதற்குப் பயன்படும் மெத்தில்சிஸ்டைன் என்ற மருந்தின் வணிகப் பெயர் — visclair