தேடல் · Search: நீக்குதல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 126–150 · 126–150 of 200
கருப்பை, கருப்பைக் கழுத்து மற்றும் கருப்பைக் குழல் அனைத்தையும் அறுத்து நீக்குதல் — panhysterosaipingectomy
புகைத்து நோய் நீக்குதல்
முன்னை வினையைப் போக்குதல்
நேர் நிற்கச் செய்தல்
சீரணிக்கச்செய்தல்
தலைமயிர் நீக்குதல்
வளைவுநீக்குதல்.
நீக்குதல், நிந்தித்தல்
வெற்றுக் களங்களைத் தவிர்த்து, தேவையற்ற இடை வெளிகளையும் தேவையற்ற தரவுகளையும் தவிர்த்து ஆவணங்களின் அளவையும் நீளத்தையும் குறைத்தல் — data compression
தீங்குவிளைவிக்கும் பொருள்களை நீக்குதல் — decontamination
அறுவைச் சிகிச்சை மூலம் அல்லது நோய்க்குண நிலை மூலம் காப்புப் படலத்தை அல்லது உறையை நீக்குதல் — denudation
சிறப்பிலாச் சுழியை அச்சியற்று முன் நீக்குதல். பதிப்பித்தலின் ஒரு பணி இது — zero suppression
கோணலை நீக்குதல் .
கட்டுக்கடந்து போதல்
மரம் முதலியவற்றிலிருந்து மேற்பட்டையை நீக்குதல் .
நாவின் அழுக்கினை வழித்து நீக்குதல்
வரி நீக்குதல்
நிரல் தொகுப்பு ஒன்றில் பிழைகள் அனைத்தையும் கண்டுபிடித்தல், இருக்குமிடத்தை உறுதி செய்தல், மற்றும் அவற்றை நீக்குதல், கணினியின் பிழையான இயக்கத்தைச் சீர் செய்தல் — debug
இயல்பான திறனைத் தடுத்தல் அல்லது நீக்குதல். வெளிப்புற சாதனத்தின் இயக்கத்தை மேலும் தொடராமல் தடுக்கும் ஆணை ஒன்றைப் பயன்படுத்தல். — disable
1.கையாள முடியாமல் பூட்டி வைக்கப்படும் ஒரு கோப்பு. குறிப்பாக,தரவுவை மாற்றியமைத்தல்,புதிய தரவுவைச் சேர்த்தல்,இருக்கும் தரவுவை நீக்குதல் போன்ற செயல்பாடுகளுக்கு இடம் கொடாமல் பூட்டி வைக்கப்ப… — locked file
வகை செய்யப்படாத தகவல்களை பயனுள்ளதாகவும் இறுக்கமானதாகவும் எளிமையானதாகவும் மாற்றும் நடைமுறை. இம்முறையில் ஈடுகட்டல், அளவிடல், நெருடல், நீக்குதல், இறுக்குதல், சீர்செய்தல், வகைப்படுத்துதல் ஆ… — data reduction
ஒன்றை வெட்டி நீக்குதல் — abscission
மரைபடலத்தை சரிசெய்வதற்காக, பளிங்குப்படலத்தைச் சுற்றியுள்ள விழிவெண்(யிணைப்) படலம் பகுதியை அறுத்து நீக்குதல் — peritectomy
உலோகங்கள் மிக உயர்ந்த வெப்ப நிலைகளில் ஆக்சிகரணமாகும் சூழல்களுக்கு உள்ளாகும் போது உலோகங்களில் படியும் செதில்களை நீக்குதல் — descaling
பருத்தியிலிருந்து விதைகளை எந்திரத்தினால் நீக்குதல் — gin