தேடல் · Search: தன்மை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

இயற்கு iyaṟku meaning
தன்மையுடைய அவளது, (குறள் 1098).
இழந்து iḻantu meaning
துய்க்கும் தன்மை இழந்து, (குறள் 1144).
உணக்கம் uṇakkam பெயர்ச்சொல் · Noun meaning
உலர்ந்த தன்மை
உத்தமன் uttamaṉ பெயர்ச்சொல் · Noun meaning
நற்குணம் உடையவன்
அன்னவன் aṉṉavaṉ பெயர்ச்சொல் · Noun meaning
அத்தன்மையன் — such a man, he who resembles
ஊராண்மை ūrāṇmai பெயர்ச்சொல் · Noun meaning
ஊரையாளும் தன்மை; செல்வாக்கு
அனைத்து aṉaittu உரிச்சொல் · Expressive meaning
அத்தனை
அந்தணமை antaṇamai பெயர்ச்சொல் · Noun meaning
பார்ப்பனத் தன்மை
உடனாதல் uṭaṉātal வினைச்சொல் · Verb meaning
கூடிநிற்றல்
இரசிகம் iracikam பெயர்ச்சொல் · Noun meaning
குதிரை
இளக்கம் iḷakkam பெயர்ச்சொல் · Noun meaning
இளகிய தன்மை
இளையவள் iḷaiyavaḷ பெயர்ச்சொல் · Noun meaning
இளமைத் தன்மையுடையவள்
இன்னார் iṉṉār பெயர்ச்சொல் · Noun meaning
பகைவர்
இன்னான் iṉṉāṉ பெயர்ச்சொல் · Noun meaning
இத்தன்மையன்
அன்னோன் aṉṉōṉ பெயர்ச்சொல் · Noun meaning
அத்தன்மையன்
இரசகுரு iracakuru பெயர்ச்சொல் · Noun meaning
நீர்க்கடம்பு, இரச மருந்துகளில் முதன்மையானமருந்து, இரசச்சுண்ணம்
அமைப்பு amaippu பெயர்ச்சொல் · Noun meaning
அம் + ஐப்பு = அமைப்பு
இனைத்து iṉaittu பெயர்ச்சொல் · Noun meaning
இத்தனமைத்து.
இறுதிமை iṟutimai பெயர்ச்சொல் · Noun meaning
இறுதி அடையும் தன்மை. முடியும் தன்மை. ஒன்றின் இறுதியின் உறுதிமை.
இன்னவன் iṉṉavaṉ பெயர்ச்சொல் · Noun meaning
இப்படிப்பட்டவன், இத்தன்மை உடையவன்
இருபால் irupāl meaning
இம்மை, மறுமை, இருமை
இறுமுறை iṟumuṟai meaning
முடியும் முறை, வருந்தும் தன்மை
உபசாரம் upacāram meaning
ஒன்றன் தன்மையை மற்றொன்றன் மீது ஏற்றிக் கூறுவது,முகமன், மரியாதை
அமைந்து amaintu meaning
தன்மைகளால் நிறைந்ததென, (குறள் 118); சமாதானப்பட்டு பொருந்தியென, (குறள் 474); நிறைந்தது என்று, (குறள் 761).
ஆகுதிர் ākutir meaning
நடந்து கொள்ளும் தன்மை கொண்டிருக்கின்றீர், (குறள் 1319).