தேடல் · Search: தங்கம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
156 இல் 126–150 · 126–150 of 156
தங்கம் விற்பவர்
மாற்றுயர்ந்த தங்கம்
தங்கம் தருகிற அல்லது தங்கத்தை உட்கொண்டிருக்கிற ஒரு பொருள் — auriferous
கூழ்மத்தங்கம் — colloid gold
எட்டு கிராம் எடை உள்ள தங்கம். — a gold piece weighing eight grams
8 கிராம் எடையுள்ள தங்கம்.
தூய தங்கம்
ஆர்செனிக், தங்கம் ஆகியவற்றினால் ஏற்படும் நச்சுத் தன்மையைப் போக்குவதற்குப் பயன்படும் ஒரு கரிமக் கூட்டுப்பொருள். இதனை பாதரச நச்சுக்கு எதிராகவும் பயன்படுத்தலாம். ஆனால் ஈய நச்சுக்கு இதனைப் பயன்பட… — dimercaprol (BAL)
தங்கம், வெள்ளி, பணம், ஊர்தி போன்ற நகர்த்தப்படக் கூடிய சொத்துக்கள். இவை, நிலம், வீடு போன்ற அசையாச் சொத்துக்களிலிருந்து மாறுபட்டது. — movable property
பஞ்ச பூதக்கூறாகிய உலோகவகைகள் : நிலம்- பிருதிவி - தங்கம் நீர் - அப்பு - இரும்பு தீ - தேயு - செம்பு காற்று - வாயு - காரியம் ஆகாயம் - ஆகாசம் - நாகம்
சூதம் தங்கம் முதலியவைகளைக் கட்டுவதற்காக (கொங்கணவர் நூல்) உப்பை வெண்ணெயைப் போற் செய்த ஒரு மருந்துச் சரக்கு
நிலம், வீடு போன்ற நகர்த்தயியலாத சொத்து. இவை, தங்கம், வெள்ளி, பணம், ஊர்தி போன்ற அசையும் சொத்துக்களிலிருந்து மாறுபட்டவை. — immovable property
நட்டுவத்துக்கு மிருதங்கம் அடிக்கும் உரிமை ( v, 232.)
பல்லுக்குத் தங்கம் கட்டுதல்
சூடுண்டாக்கி ஆவியாக மாற்றி மேலேழும்பும்படிச் செய்தல், அதாவது பதங்கித்தல்; இரசம் மேலே எழும்பும்படிச் செய்தல், இரசப்பதங்கம்
தங்கம், வெள்ளி, எஃகு போன்ற உலோக வார்ப்புக்கட்டி. உலோகம் தூய் மையாக்கப்பட்டதும் இத்தகைய வார்ப்புப் பாளங்களாகத் தயாரிக்கப்படுகின்றன. இவை பொதுவாகச் செவ்வக வடிவில் இருக்கும். இக்கட்டிகளில் தயாரி… — ingot
தங்கம் போன்ற உலோகங்களை உடைந்துவிடாதபடி தகடாக நீட்டத்தக்க நெகிழ்திறத் தன்மையுடைய — malleable
துளைப்பொன், செம்பொன்; புடமிடப்பட்டு வழங்கும் சுத்தத் தங்கம்
விலை மதிப்புக் குறைந்த உலோகங்கள், செம்பு, ஈயம், துத்தநாகம் போன்ற உலோகங்கள் காற்றில் சூடாக்கப்படும்போது எளிதில் நிறம் மாறி விடும். இவை இழிந்த உலோகங்கள், தங்கம், வெள்ளி போன்றவை உயர்ந்த உலோகங்… — basemetal
தங்கத்தின் தூய்மையினைக் குறித்துரைப்பதற்கான மாற்று அலகு. தூய்மையான தங்கம் 24 மாற்று உடையது. உலோகக் கலவையாக 14 மாற்று (14/24), 10 மாற்று (10/24) என்ற அளவுகளிலும் தங்கம் தயாரிக்கப்படு… — karat
அணுக்கரு மையம் உறுதியற்றிருப்பதால் வெப்பக் கதிர்களைவீசக்கூடிய பொருள். நுரையீரல் நோய்களை ஆராய கதிரியக்கத் தங்கம் பயன்படுத்தப் படுகிறது. கேடயச் சுரப்பியில் (தைராய்டு) கதிரியக்க அயோடின் இ… — radioactive
ஆணித்தங்கம்
எஃகு மீது செதுக்கு வேலைப்பாட்டுடன் உள்ளீடாகத் தங்கம் அல்லது வெள்ளி பதித்து இழைத்திடும் வேலைப்பாடு — dama-scening
பத்தரைமாற்றுத்தங்கம் , உயர்ந்த தங்கம்
சொக்க தங்கம், மற்ற உலோகம் கலப்படம் இல்லாத தங்கம்