தேடல் · Search: கதிரியக்க
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
136 இல் 126–136 · 126–136 of 136
'ராடோன்' என்ற கதிரியக்க ரேடியம் வாயு (கதிரம்) அடங்கிய மருந்து மாத்திரைப் பொதியுறை, ரேடி யம் அணுக்களைச் சிதைத்து இந்த வாயு உண்டாக்கப்படுகிறது. இது ஊடுகதிர்க் கதிரியக்க மருத்துவமுறைய… — radon seeds
ஒரு தனிமத்தை ஒர் அணு உலையில் இட்டு அதனுடன் ஒரு நியூட்ரானைச் சேர்த்தால், அந்தத் தனிமம் கதிரியக்கம் உடையதாக மாறுகிறது. அது பின்னர் பீட்டாத்துகள்களை அனுப்பி அடுத்த உயர்ந்த அணு எண்ணுடைய தன… — beta-transformation
கதிரியக்க ஒளி ஊடுருவுப் பொருள் மூலமாகச் சிறுநீர்ப்பையையும், சிறுநீர்க் குழாயையும் ஊடுகதிர்ப் படம் எடுத்தல் — cystourethrography
உறுப்பிலுள்ள கதிரியக்கத்தை கண்டறிந்து அதன் அமைப்புக் கூறைக்காட்சியாக உருவாக் கும் கருவி — rectilinear scanner
ஒரு பரப்பிலிருந்து கதிரியக்கம் மூலம் வெப்பம் வெளிப்படுத்தப்படும் திறன் — emissivity
அயனியாக்கக் கதிரியக்கத்துக்கு உட்படுத்திச் கிசிச்சை செய்தல் — irradiate
ஊடுகதிர் (எக்ஸ்ரே) கதிரியக்கம் மூலமாக நோய்களைக் குணப்படுத்துதல் — radiology
நோய்ச் சிகிச்சையில் வேதியியல் மருத்துவம், கதிரியக்க மருத்துவம் ஆகியவற்றைப் பயன்படுத்துதல் — chemoradiotherapy
மார்பகத்தின் மட்டுமீறிய வளர்ச்சியைக் கண்டவறிவதற்கு மார்பகத்தை ஆராய்வதற்கு வெப்பக் கதிரியக்கப் பதிவு முறையாகப் பயன்படும் ஒரு நோய் நாடல் நடைமுறை — mammothermography
புற்றுநோய் போன்ற நோய்களை ஊடுகதிர் மற்றும் பிற கதிரியக்க வடிவங்களைப் பயன்படுத்திக் குணப்படுத்தும் மருத்துவ வல்லுநர் — radiotherapist
தொடைக் குருதிக் குழி வழியாகச் செருகு குழாய் செலுத்தி தமனியை அளவீடு செய்தல். அமெரிக்க ஊடுகதிர்- கதிரியக்க மருத்துவ அறிஞர் ஜட்கின் பெயரால் அழைக்கப்படுகிறது — Judkin's coronary arteriography