தேடல் · Search: இயக்கு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 126–150 · 126–150 of 200
ஒரு கோப்பின் செயல்பாட்டு அல்லது கட்டமைப்புப் பண்புக் கூறுகளின் அடிப்படையில் கோப்பு வகைகள் அமைகின்றன. பெரும்பாலும் ஒரு கோப்பின் வகை அதன் பெயரைக் கொண்டே அடையாளம் காணப்படுகிறது. எம்எஸ்டாஸில்… — file type
சேமிப்பு மற்றும் உள்ளீட்டு வெளி யீட்டுப் பொறிகளுக்கு இடையில் தகவல் பரிமாற்றத்துக்கு இயக்கு வோர் பயன்படுத்தக் கூடிய பரா மரிப்பு உத்திகளில் ஏதாவது ஒன்று — access method
வரைபட வெளியீட்டு விசைகளுக்கான கையால் இயக்கும் உள்ளிட்டுக் கருவி — data tablet
ஆஸ்பார்ட்டேட் டிரான்ஸ் ஃபெராஸ் (AST) என்பது பொதுவாக ஈரல் குலை, இதயம், தசைகள், சிறுநீரகங்கள் ஆகியவற்றில் உள்ள ஓர் இயக்குநீரை (என்சைம்) அளவிடும் சோதனை. ஒரு மில்லிமீட்டர் ஊனீரில் 400 அலகு… — AST test
கொழுப்புத் துளிகளினால் செயற்படும் புறச்சுரப்புக் கணையங்களில் சுரக்கும் டிரிப்சின் இயக்கு புரோஎன்சைம் — colipase
கணையப் பகுதியின் ஆல்ஃபா உயிரணுக்களில் உற்பத்தியாகும் இயக்குநீர் (ஹார்மோன்). இது கிளைக்கோஜனை குளுக்கோசாக மாற்றி, உணவு உண்ட போது இரத்தத்தில் சர்க்கரை அளவுக்கு மீறிக் குறைந்து விடாமல் தடு… — glucagon
(இயக்கு) என்புத்தசைகள் (தசைத்துண்டம்) இணைப்புத்திசு தோல் துண்டம், மற்றும் முள்ளெலும்புகள் (என்பு இறுக்கத் துண்டம்) ஆகியவையாக வளரும் கருவிலுள்ள நடுப்பட்டை அணுக்களின் தொகுதி — somite
கேடயச் சுரப்பியில் சுரக்கும் முக்கியமான இயக்குநீர் (ஹார்மோன்). இது வளர்சிதை மாற்ற வேகத்தை அதிகரிக்கிறது. கேடயச் சுரப்பநீர் சுரத்தல் குறைவாக இருக்கும் போது இது பயன்படுத்தப்படுகிறது — thyroxine
விறகு, நிலக்கரி, வாயு, எண்ணெய் போன்ற எரிபொருட்கள். இவை, தீமூட்டுவதற்கு அல்லது எஞ்சினை இயக்குவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன — fue
எந்திரம் ஓடாதிருக்கும் போது அதை இயக்கும் வார்ப்பட்டை தளர்வாக ஓடுவதற்கான கப்பி. எந்திரம் இயங்கும் போது வார்ப்பட்டை தளர் கப்பியிலிருந்து விரைவாக இயங்கும் கப்பிக்கு மாற்றப்படும் — loose pulley
முகட்டிலிருந்து தொங்கும் ஒரு கயிற்றில் இணைக்கப்பட்டுள்ள் ஒரு சிறிய அழுத்துப் பொத்தான் விசை. முகட்டிலுள்ள விளக்குகளை இயக்குவதற்குப் பயன்படுகிறது — pendant switch
வட்டு இயக்க அமைப்பு. அண்மைக்காலம் வரை தனியாள் கணிப்பொறிகளில் ஒரு பரவலான இயக்கு அமைப்பாகவே இருந்தது. பல விளையாட்டுகளுக்கு நிலைக்களம் — MS-DOS
ஒரு நிறுமத்தின் இயக்குநர்கள் அறிக்கையையும் ஆண்டுக் கணக்குகளையும் கொண்டது. பங்குதாரர்களுக்கு வழங்கப்படுவது — annual report
*(தமி) இயக்கமுறைமை = இயங்கு தளம் = இயக்குதளம்
பாவைக் கூத்தில்பதுமையைச் சூத்திரம் கொண்டு ஆட்டுபவர்
இயக்கமுறைமை - கணினியைக் கட்டுப்படுத்தும் அடிப்படை நிரல் = இயக்குதளம்
boot : ஏற்று; இயக்கு : Boot strap என்பதில் இருந்து எடுக்கப்பட்ட சொல். கணினியின் சேமிப்புச் சாதனத்தின் மூலம் நிரல்களைப் படித்து ஒரு கணினியின் நினைவகத்திற்கு அனுப்புவது அல்லது மீண்டும் க… — bool type
1. ஒரு பிணையத்தில் அல்லது இணையத்திலுள்ள புரவன் (Host) கணினிக்கும் அல்லது பயனாளர் கணினிக்கும் இடையே அமைந்துள்ள இணைப்பின் இயல்பைக் குறிக்கிறது. இணைப்பு ஏற்பட்டுள்ள மின்சுற்று அல்லது தொலைப… — connectivity
எதிர்கால குற்றவாளிகளைப் பற்றியது. கணினி வங்கிகளை உடைத்துச் செல்லும் ஏமாற்றுக் காரர்கள். அதிக தொழில்நுட்ப அறிவுக் கூர்மையைச் சார்ந்தே அவர்கள் வாழ்கிறார்கள். நியூ ரோமான்சர் மற்றும் ஷாக்வேல் ரை… — cyberbunk
வரைபட வெளியிட்டு விசை களுக்கான கையால் இயக்கும் உள்ளிட்டுக் கருவி — data tablet
பேனா போன்ற எழுது கருவி மூலமோ அல்லது பிற சுட்டுவி (கர்சர்) மூலமோ இயக்குபவர் எழுத உதவும் தட்டையான பலகையைக் கொண்ட உள்ளிட்டுச் சாதனம். இயக்குபவர் எழுதும் வடிவங்கள் கணினி அமைப்பின் நினைவ… — digitizer
ஒஎஸ்/2 இயக்க முறைமையில், எம்எஸ்-டாஸ் நிரல்களை இயக்குவதற்குத் துணைபுரியும் ஒரு செயலாக்கம் — DOS box
கணினியில், தற்போது என்ன ஒடிக்கொண்டிருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல் ஒரு சில செயற்பணிகள் நிகழும்படி செய்கிற விசை அல்லது விசை களின் கூட்டு இணைப்பு. இது பொதுவாக, நினைவகத்தில் அமைந்திர… — hot key
loader routine:ஏற்று நிரல்கூறு: இயக்குறு குறிமுறைக் கோப்புகளை நினைவகத்தில் ஏற்றி, இயக்கும் ஒரு நிரல்கூறு.ஓர் ஏற்று நிரல்கூறு இயக்கமுறைமையின் ஓர் அங்கமாக இருக்கலாம் அல்லது இயங்கும் நி… — loader,card
ஒரு கணினிப் பொறியமைவு இயக்குநர், ஒரு அமர்வில் ஒரு முனையத்தில் பணிபுரிகிற கால அளவு — session