தேடல் · Search: ஆசனம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

அஜபா நடனம் ajapā naṭaṉam பெயர்ச்சொல் · Noun similar
திருவாரூர்க்கோயிலுள் நடைபெறும் தியாகேசனது நடனம் ( பக். 215, குறிப்பு.)
அஞ்சனபாஷாணம் añcaṉapāṣāṇam பெயர்ச்சொல் · Noun similar
(அஞ்சனம்+பாஷாணம்)
அஞ்சபாஷாணம் añcapāṣāṇam பெயர்ச்சொல் · Noun similar
பிறவிப்பாஷாணவகை ()
அநிர்வசனம் anirvacaṉam பெயர்ச்சொல் · Noun similar
மாயை (சி.சி. சிவஞா.)
அந்திவசனம் antivacaṉam பெயர்ச்சொல் · Noun similar
கொட்டைப்பாசி
அனுமானாசனம் aṉumāṉācaṉam பெயர்ச்சொல் · Noun similar
யோகாசனவகை
அன்னப்பிராசனம் aṉṉappirācaṉam பெயர்ச்சொல் · Noun similar
சோறூட்டல்.
அம்புயாசனம் ampuyācaṉam பெயர்ச்சொல் · Noun similar
பதுமாசனம்.
அருணனாசனம் aruṇaṉācaṉam பெயர்ச்சொல் · Noun similar
அருணலோசனம்
ஆசனன காலம் ācaṉaṉa kālam பெயர்ச்சொல் · Noun similar
மரணப் பொழுது (இறக்கும் நேரம்)
ஆற்றுப்பாசனம் āṟṟuppācaṉam பெயர்ச்சொல் · Noun similar
ஆற்றுக்காலாதாரம்
அசனப்பல் acaṉappal பெயர்ச்சொல் · Noun similar
பால்பல்
அசனுகம் acaṉukam பெயர்ச்சொல் · Noun similar
கருவழிதல்
அசனுதம் acaṉutam பெயர்ச்சொல் · Noun similar
கருவழிக்கக்கூடிய மருந்து
அசன்னியம் acaṉṉiyam பெயர்ச்சொல் · Noun similar
சகுனம் ( 56.)
அசீரணம் acīraṇam பெயர்ச்சொல் · Noun similar
செரியாமை, சமியாமை, மந்திப்பு
அசீரணம் acīraṇam கட்டுரை · article similar
அசேதனம் acētaṉam பெயர்ச்சொல் · Noun similar
அறிவின்மை..
அஞ்சானனம் añcāṉaṉam பெயர்ச்சொல் · Noun similar
சிங்கம் ()
அனஞ்சனம் aṉañcaṉam பெயர்ச்சொல் · Noun similar
ஆகாயம்.
அபீசனம் apīcaṉam பெயர்ச்சொல் · Noun similar
அமைதல்.
அபேசனம் apēcaṉam பெயர்ச்சொல் · Noun similar
பருத்தி
அபோசனம் apōcaṉam பெயர்ச்சொல் · Noun similar
உபவாசம்.
அமிசனம் amicaṉam பெயர்ச்சொல் · Noun similar
பிரித்தல்
அயோசனம் ayōcaṉam பெயர்ச்சொல் · Noun similar
பிரிவு