தேடல் · Search: வட்டாரம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

130 இல் 101–125 · 101–125 of 130

வட்டணம் vaṭṭaṇam பெயர்ச்சொல் · Noun similar
பரிசை
வண்ணாரம் vaṇṇāram பெயர்ச்சொல் · Noun similar
வண்ணான் தொழில்
வதகம் vatakam பெயர்ச்சொல் · Noun similar
மரணம் ()
வதக்கம் vatakkam பெயர்ச்சொல் · Noun similar
வாடுகை
வதனம் vataṉam பெயர்ச்சொல் · Noun similar
முகம்
வத்தகம் vattakam பெயர்ச்சொல் · Noun similar
வெட்பாலை ()
வத்தமம் vattamam பெயர்ச்சொல் · Noun similar
ஆமணக்கஞ்செடி .
வத்திரம் vattiram பெயர்ச்சொல் · Noun similar
முகம்
வத்தூரம் vattūram பெயர்ச்சொல் · Noun similar
கீரைவகை .
வரடம் varaṭam பெயர்ச்சொல் · Noun similar
அன்னம்
வரதம் varatam பெயர்ச்சொல் · Noun similar
வரமளிப்பது
வராடம் varāṭam பெயர்ச்சொல் · Noun similar
மராட தேசம்
வராத்தம் varāttam பெயர்ச்சொல் · Noun similar
கட்டளை ()
வாசரம் vācaram பெயர்ச்சொல் · Noun similar
நாள் ()
வாடகம் vāṭakam பெயர்ச்சொல் · Noun similar
வாடகை
வாதகம் vātakam பெயர்ச்சொல் · Noun similar
இடையூறு
வாதனம் vātaṉam பெயர்ச்சொல் · Noun similar
சீலை
வாதலம் vātalam பெயர்ச்சொல் · Noun similar
செடிவகை .
வானரம் vāṉaram பெயர்ச்சொல் · Noun similar
*வானரம் = வாலுடைய மற்றும் வாலில்லா குரங்கு இனம்.
வாரவாரம் vāravāram பெயர்ச்சொல் · Noun similar
வாரந்தோறும்
வாராவாரம் vārāvāram பெயர்ச்சொல் · Noun similar
வாரந்தோறும்
வாளரம் vāḷaram பெயர்ச்சொல் · Noun similar
ஈர்வாளைக் கூர்மையாக்க உதவும் அரம்
விட்டரம் viṭṭaram பெயர்ச்சொல் · Noun similar
ஆசனம்
விதரம் vitaram பெயர்ச்சொல் · Noun similar
சிறப்பு குணமுள்ளதாகக் கருதப்படும் கல்
விதாரம் vitāram பெயர்ச்சொல் · Noun similar
முள்ளிலவு