தேடல் · Search: மறு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 101–125 · 101–125 of 200
மீள் இணைப்பு — reconnection
மீண்டும் இயக்கு — replay
ஒன்றை அழித்துவிட்டு மீண்டும் எழுதுதல் — rewrite
reinstall
Call back
Resale
மீண்டும் உறிஞ்சிக் கொள்ளும் செயல். எடு- எலும்பு முறிவைத் தொடர்ந்து என்புப் பொருளை உறிஞ்சிக்கொள்ளுதல்; பருவத்தில் விழுகிற பற்களின் வேர்கள் மறுபடி உள்வாங்கிக் கொள்ளுதல் — resorption
நோய் முதலியன திரும்புதல் ()
செடிவகை ()
அயோக்கியன்
ஆணிவகை
வேறுபடுதல்; மாறுபடுதல்; disagree; differ
எதிரிட்டுத் தோன்றுதல்
மறுத்தல்
தவறு கண்டறிந்த பிறகு அல்லது செயல் முறையை வேறொருவகைக் கணினியில் இயக்குவது அவசியமாகிற போது, ஒரு செயல்முறையை மீண்டும் தொகுத்தமைத்தல் — recompile
ஒரு செயல்முறை நிறைவேற்றத்தை மீண்டும் தொடங்குதல் — restart
மீட்டல்
ஓர் உயிரியல் மாதிரியின் மெலிந்ததும் விளக்கமானதுமான நகல். பிளாஸ்டிக்கும் கரியும் சேர்ந்த படலத்தை மேற்பரப்பில் தெளித்துப் பெறலாம். இப்பகர்ப்புகள் மின்னணு நுண்ணோக்கிப் பணியில் பயன்படுவது — replica
மருந்துண்டலை விட்டபின் சிலநாள்வரை நியமமாகஉட்கொள்ளும் ஆகாரம் ()
மீளாய்வு
வசையுறுதல்
மத்திய காலத்தைப்பின் பற்றி 14-16ஆம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்த கலை, இலக்கிய, கட்டிடக்கலை மறுமலர்ச்சி. இது இத்தாலியில் முதலில் தோன்றியது — renaissance
திருப்புதல்
காண்க: மறுமொழி
டாஸ் (DOS) நிறைவேற்றும் ஒரு செய்முறை. ஒரு EXE செயல்முறை ஏற்றப்படும்போது டாஸ் தள முகவரிகளை இழுக்கிறது. அதிலிருந்து மற்ற முகவரிகள் வெளிப்படுத்தப் படுகின்றன. இந்தத்தள முகவரிகளைச் செய… — relocation